Выберите трек для воспроизведения
Сингл / Трек
ஆஹா ஹே
ஹே எத்தன சந்தோசம்
தினமும் கொட்டுது உன் மேல
நீ மனசு வச்சுபுட்டா
ரசிக்க முடியும் உன்னால
நீ சிந்துறக் கண்ணீரும்
இங்க நிரந்தரம் இல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்கு நீ தாண்ட
ஆள
ஹே எத்தன சந்தோசம்
தினமும் கொட்டுது உன் மேல
நீ மனசு வச்சுபுட்டா
ரசிக்க முடியும் உன்னால
நீ சிந்துறக் கண்ணீரும்
இங்க நிரந்தரம் இல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்கு நீ தாண்ட ஆள
கண்ணக் கட்டிக்கின்னு
எல்லாம் இருட்டுன்னு
நீ கூவாத
கூவாதப்பா
வட்டம் போட்டுக்கிட்டு
சின்ன உலகத்தில்
நீ வாழாத
வாழாதப்பா
என்னப் பார்
நான் கையத் தட்ட
உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்னப் பக்கம்
நிக்காம சுழலும்
டேய் என் கூட சேர்ந்து
கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும்
உல்லாலா உல்லாலா
பார் நான் கையத் தட்ட
உண்டாச்சு உலகம்
ஹே
நான் சொன்னப் பக்கம்
நிக்காம சுழலும்
டேய் என் கூட சேர்ந்து
கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும்
உல்லாலா உல்லாலா
ஹே ரிபர
ரிபாரே ரிபாரே
ரிபர ரிபாரே
ரிபர ரிபாரே
ரிபரே ரிபாரே
ஹே ரிபர ரிபாரே
ரிபர ரிபாரே ரிபரே
ஹே ரிபர ரிபாரே ரிபரே
ரிபாப்பா ரப பாப்பா
மரியா
ஹே உனக்காக நில்லு
எதுவேனும் சொல்லு
சந்தோசம் குடுக்காத
எதுனாலும் தள்ளு
அசராத தில்லு
இருந்தா நீ சொல்லு
என் ஆளு ராஜா நீ
என் கூட நில்லு
ஹே உனக்காக நில்லு
எதுவேனும் சொல்லு
சந்தோசம் குடுக்காத
எதுனாலும் தள்ளு
அசராத தில்லு
இருந்தா நீ சொல்லு
என் ஆளு ராஜா நீ
என் கூட நில்லு
கையில் கெடச்சத தொலைஞ்சா
இன்னும் ரொம்ப புடிச்சது
கிடைக்கும்
ஆனா
ஆசை அடக்கிட தெரிஞ்சா
இங்க எல்லாம்
கால் அடியில் கெடக்கும்
என்னப் பார்
நான் கையத் தட்ட
உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம்
நிக்காம சுழலும்
டேய் என் கூட சேர்ந்து
கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும்
உல்லாலா உல்லாலா
பார் நான் கையத் தட்ட
உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம்
நிக்காம சுழலும்
டேய் என் கூட சேர்ந்து
கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும்
உல்லாலா உல்லாலா
மரியா
ஹே எத்தன சந்தோசம்
தினமும் கொட்டுது
உன் மேல
நீ மனசு வச்சுபுட்டா
ரசிக்க முடியும் உன்னால
நீ சிந்துறக் கண்ணீரும்
இங்க நிரந்தரம் இல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்கு நீ தாண்ட
ஆள
ஹே ரிபர ரிபாரே ரிபாரே
ரிபர ரிபாரே
ரிபர ரிபாரே ரிபரே
ஹே ரிபர ரிபாரே
ரிபர ரிபாரே ரிபரே
ஹே ரிபர ரிபாரே ரிபர
ரிபாப்பா ரப பாப்பா