
பபப பாப்பா
பபப பாப்பா
அழகு ஆயிரம்
உலகம் முழுவதும்
அழகு ஆயிரம்
உலகம் முழுவதும்
ஹொ மாமாமியா மாமாமியா
இறைவனின் திருக் கரம்
எழுதிய ஓவியம்
மாமாமியா மாமாமியா மாமாமியா மா
அழகு ஆயிரம்
உலகம் முழுவதும்
பா... பபப பாப்பா
பபப பாப்பா
பப பாப்பா...
பப பாப்பா...
ஹே... மனம் போல நாளும்
மகிழ்ந்தாட வேண்டும்
ஒன்றாக
நானும் நீயும்
ஹே... மனம் போல நாளும்
மகிழ்ந்தாட வேண்டும்
ஒன்றாக
நானும் நீயும்
சோலை எங்கும் காற்று
காறிறில் எங்கும் வாசம்
இளமையின் ஜொலிப்புகள்
புதுமையின் அழைப்புகள்
எங்கும்
மாமாமியா மாமாமியா
பெண் அழகு ஆயிரம்
உலகம் முழுவதும்
ஹொ மாமாமியா மாமாமியா
இறைவனின் திருக் கரம்
எழுதிய ஓவியம்
மாமாமியா மாமாமியா மாமாமியா மா
ஹோ...
மழைக் காலம் மாறும்
வசந்தங்கள் தோன்றும்
உல்லாசம்
வாழ்வில் சேரும்
ஹே...
மழைக் காலம் மாறும்
வசந்தங்கள் தோன்றும்
உல்லாசம்
வாழ்வில் சேரும்
மாலை இன்ப மாலை
வேளை நல்ல வேளை
இனியவை கனவுகள்
பழகிய நினைவுகள் எங்கும்
மாமாமியா மாமாமியா
அழகு ஆயிரம்
உலகம் முழுவதும்
அழகு ஆயிரம்
உலகம் முழுவதும்
ஹொ மாமாமியா மாமாமியா
இறைவனின் திருக் கரம்
எழுதிய ஓவியம்
மாமாமியா மாமாமியா மாமாமியா மா
அழகு ஆயிரம்
உலகம் முழுவதும்
லலல லால்லலா
லலல லால்லலா...