நாங்க vibe-vibe-vibe'ல மெதப்போம்
மெதப்போம்-மெதப்போம்
Vibe-vibe-vibe'ல மெதப்போம்-மெதப்போம்
Vibe-vibe-vibe'ல மெதப்போம்
Vibe'உல-Vibe'உல-Vibe'உல
நாங்க bike எடுத்து ride அடிப்போம்
Ride'உல, right கையில வானத்த பிடிப்போம்
தோழனுக்கு தோள் கொடுப்போம், தொல்லவந்தா Late party'ல முடிப்போம்
பாடுவேன் நான், போடுவேன் நான், weight'ah fight One punch'ல கேளிப்போம்
ஆடுவேன் நான், ஓடுவேன் நான், அட்டில tight ஆனா Vibe'உல மெதப்பொம்
Vibe-vibe-vibe'ல மெதப்போம்
Vibe-vibe-vibe'ல மெதப்போம்
Vi-vibe'உல-vibe'உல-vibe'உல மெதப்போம்
சாய்ங்காலம் ஆன போதும், வண்டி எடுத்துன்னு போவேன் long'u ride
நான் ride போற time'ல எனக்கு Amy Jackson side
என் slide walk'லா பாத்து ஊர்ல elders எல்லாம் tired
நான் ஏத்தி–எறக்கி பேசமாட்டேன், பேசுனா only straight
என் speech ah கேக்க Earth'ல இருந்து Mars வரைக்கும் waiting
தலமேல பறக்கும் aeroplane'uh, air'ல போடும் skating
கருமாரில இருந்து Marvel வரைக்கும் நாங்க குடுக்கும் rating
இப்போ daily video'தான் டா internet debating
Vibe-vibe-vibe'ல மெதப்போம்
மெதப்போம், Vibe-vibe-vibe'ல மெதப்போம்
Vibe'உல-vibe'உல-vibe'உல மெதப்போம்
Vibe-vibe-vibe'ல மெதப்போம்
மெதப்போம், Vibe-vibe-vibe'ல மெதப்போம்
Vibe'உல-vibe'உல-vibe'உல மெதப்போம்