Выберите трек для воспроизведения
ரங்கு ரக்கர ரக்கர
ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர
ரக்கர ரக்கர ரக்கர
ஹே டால்லடிக்கும் கண்ணக்காரி
நான் இருக்கேன் டோன்ட்டு ஒரி
உனக்கெதுக்கு அச்சம் அச்சம்
ஆசைகள அலோ பண்ணு
அச்சங்கள டெலிட் பண்ணு
போய் வரலாம் உச்சம் உச்சம்
ஏய் மியாவ் மியாவ் பூனைக்கெல்லாம்
மெர்சல் ஆகுறா
பேந்த பேந்த முழிச்சிக்குனு
பீதி அடையுற
டோட்டலாக மாறி
நீயும் வாடி ட்ரெண்டியா
பார் நோட்டக்கூட மாத்திரிச்சி
நம்ம இந்தியா
நம்ம இந்தியா நம்ம இந்தியா
ஹே ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரக்கர ரக்கர ரா
ஹே ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரக்கர ரக்கர ரா
ஹே டால்லடிக்கும் கண்ணக்காரி
நான் இருக்கேன் டோன்ட்டு ஒரி
உனக்கெதுக்கு அச்சம் அச்சம்
ஆசைகள அலோ பண்ணு
அச்சங்கள டெலிட் பண்ணு
போய் வரலாம் உச்சம் உச்சம்
ஏய் மியாவ் மியாவ் பூனைக்கெல்லாம்
மெர்சல் ஆகுற
பேந்த பேந்த முழிச்சிக்குனு
பீதி அடையுற
டோட்டலாக மாறி நீயும்
வாடி ட்ரெண்டியா
பார் நோட்டக்கூட மாத்திரிச்சி
நம்ம இந்தியா
ஹே ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரக்கர ரக்கர ரா
ஹே ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரக்கர ரக்கர ரா
பல்லானது வேணாம்
அத ஒத்திவையடி
வந்து பலாருன்னு கன்னத்துல
முத்தம் வையடி
ஹே ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரக்கர ரக்கர ரா
ஒரே ஒரு முத்தத்தோட
ஓய மாட்டேன்டா
உன்ன முத்தத்தால மெத்த செஞ்சி
தூங்க வைப்பேன்டா
ஹே ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரக்கர ரக்கர ரா
நீ ரெண்டாயிரம் ரூபா நோட்டு
நான் சேர்த்து வைக்குற சேட்டு
வா முன்னும் பின்னும் காட்டு
இது ஒர்ஜினலா டவுட்டு
உன் கிண்டல் எல்லாம் க்யூட்டு
நான் ஆகிப்புட்டேன் ஃப்ளாட்டு
நீ பிக்சுப்பண்ணு டேட்டு
நான் வைக்குறேன்டா ட்ரீட்டு
ஹே டால்லடிக்கும் கண்ணக்காரி
நான் இருக்கேன் டோன்ட்டு ஒரி
உனக்கெதுக்கு அச்சம் அச்சம்
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ஒரு சென்டிமென்டா ஜெல்லாகி
நான் இருப்பேன்டா
நீ சென்டிமீட்டர் பிரிஞ்சாலும்
நான் தவிப்பேன்டா
ஹே ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரக்கர ரக்கர ரா
உன் கெண்ட கால
பாத்திடவே கெஞ்சிடுவேன்டி
உன் கொண்ட பூவ கொண்டா
நான் கும்பிடுவேன்டி
ஹே ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரக்கர ரக்கர ரா
நீ முன்னும் பின்னும் மாசு
நான் முள்ளில்லாத ரோசு
வாபோலாம் காதல் ரேசு
இது ஊரு பூரா நியூஸ்சு
நீ வாட்டா்மிலன் ஜூசு
நான் வாட்டமான க்ளாசு
என் வாலிபமே ஐஸ்சு
இனி வாழ்க்கை வெரி நைஸ்சு
ஹே டால்லடிக்கும் கண்ணக்காரி
நான் இருக்கேன் டோன்ட்டு ஒரி
உனக்கெதுக்கு அச்சம் அச்சம்
ஆசைகள அலோ பண்ணு
அச்சங்கள டெலிட் பண்ணு
போய் வரலாம் உச்சம் உச்சம்
ஏய் மியாவ் மியாவ் பூனைக்கெல்லாம்
மெர்சல் ஆகுற
பேந்த பேந்த முழிச்சிக்குனு
பீதி அடையுற
டோட்டலாக மாறி நீயும்
வாடி ட்ரெண்டியா
பார் நோட்டக்கூட மாத்திரிச்சி
நம்ம இந்தியா
ஹே ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரக்கர ரக்கர ரா
ஹே ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரக்கர ரக்கர ரா ரங்கு