Выберите трек для воспроизведения
Сингл / Трек
வர-வர ரொம்ப வழியிறேன், நான் வழியிறேனே
ஈ-ஈ-ஈன்னு நான் இழியிறேனே
கொல-கொல-கொல, கொலவென-கொலவென கொலையுறேனே
அரகொரவென அலையுறேன்-அலையுறேன் அலையுறேனே
வள-வள'னு பேசுற உள்ள content'eh இல்ல
எது சொன்னாலும் சிரிக்கிறா, இதுபோதும் நான் விழ
பற-பறன்னு ஓடுது, time போறது தெரியல
கிறு-கிறு'யினு சுத்துது ஆனா உள்ள-உள்ள-உள்ள ஏதும் மாறலையே
உள்ளாற ஓடிபோய் ஊஞ்சல் ஆடுறாளே
உன்னால ஓரமா போயி ஆடுறேன்
சொல்லாத சோகமெல்லாம் தாண்டி ஓடிபோதே
Silent'ah நானும் உள்ள பாடுறேன்
வழியிறேன், நான் வழியுறேனே
ஈ-ஈ-ஈன்னு நான் இழியிறேனே
கொல-கொல-கொல கொலவென-கொலவென கொலையுறேனே
அரகொரவென அலையுறேன்-அலையுறேன் அலையுறேனே
அரகொர ஆசை எல்லாமே நிறைவேறும் நேரம் வந்தாச்சே
நழுவுன நல்லதெல்லாமே நம் பக்கம் நடக்க வெச்சாச்சே
முழிக்குற நேரம் எல்லாமே மினுக்குற நேரம் ஆயாச்சே
சலிக்குற நேரம் உன்கூட, சிரிக்குற நேரமா போச்சே
Talk-talk'னு check பண்ண வந்தேன் lock-lock'கா நான் ஆனேன்
அக்கக்கா கழண்டு இருந்ததெல்லாம் tick-tick ஆக்கி போனேன்
Look-look'கா நிறுத்திடாதமா, திக்-திக்'னு மயங்கிட்டேன்
பக்-பக்'னு இருக்கும் இந்த feeling luck'u-luck'u தானம்மா
உள்ளாற ஓடிபோய் ஊஞ்சல் ஆடுறாளே
உன்னால ஓரமா போயி ஆடுறேன்
சொல்லாத சோகமெல்லாம் தாண்டி ஓடிபோதே
Silent'ah நானும் உள்ள பாடுறேன்
வழியிறேன், நான் வழியுறேனே
ஈ-ஈ-ஈன்னு நான் இழியிறேனே
கொல-கொல-கொல, கொலவென-கொலவென கொலையுறேனே
அரகொரவென அலையுறேன்-அலையுறேன் அலையுறேனே
வர-வர ரொம்ப வழியிறேன், நான் வழியிறேனே
ஈ-ஈ-ஈன்னு நான் இழியிறேனே
கொல-கொல-கொல, கொலவென-கொலவென கொலையுறேனே
அரகொரவென அலையுறேன்-அலையுறேன் அலையுறேனே