
லைட்ஸ் கேமரா ரோலிங் மியுசிக்
1 2 3 4
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால
ஹே கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய கையால
நெலாவ புட்டு வச்சேன்
நெத்தில பொட்டு வச்சேன்
உன்னோட ஒட்ட வச்சேன் ஒய்யால
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால
உள்ளாற பத்த வச்ச
உன் பேர கத்த வச்ச
அங்கங்க கிள்ளி வச்ச கையால
கைய கைய கைய கைய கையால
மாங்கா வத்தல் இருக்கு
மாமன் உதடிருக்கு
ஆச சொல்லு எனக்கு கண்ணால
மாங்கா எனக்கெதுக்கு
மாசம் அதுக்கிருக்கு
மாமன் உதடுப்பட்டா
மத்ததெல்லாம் நடக்கும் தன்னால
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால
ஹே கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய கையால
நாட்டு கட்ட உன்ன பாத்ததுமே மனசு
ஆட்டம் போட்டு குதிக்கும்
எனக்கு கொஞ்சம் நாட்டு பற்று அதிகம்
பூட்டு போட்டு வச்ச பேரழகே உனக்கு
காட்ட ரொம்ப விருப்பம்
நடுவில் இந்த கூச்சம் வந்து தொலைக்கும்
சேல கட்டும் உடம்பு
சீவி வச்ச கரும்பு
நீதான் உச்ச வரம்பு அழகுக்கே
நானும் பச்ச நரம்பு
நீயும் கெட்டி இரும்பு
வேண்டாம் இந்த குறும்பு
நெருப்பிடம் பயமுண்டு மெழுகுக்கு
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால
ஹே கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய கையால
சகுடக்கு ஆ சகுடக்கு ஆ சகுடக்கு ஆ சகுடக்கு ஆ
ஏ நம்ந்தன நனரே நம்ந்தன நனரே நம்ந்தன நனரே(சே சே சே )
அட ஏத்தி வச்ச ஒரு குத்துவிளக்காக
பார்த்து நீ சிரிக்கிற
மனசுக்குள்ள வேர்த்து கொட்டவைக்கிற
சாத்தி வச்ச ஒரு ஜன்னலாக இருந்தேன்
காத்து போல தொறந்த
உடலில் உசுராக நீயும் கலந்த
பாதி நல்ல விஷயம்
பாதி கள்ள விஷயம்
சேர்ந்து செஞ்ச வசியம் நீதானே
சூடா பூவ தருவ
சூடா ஆச தருவ
பாரு முக பருவ
இத்தனைக்கும் காரணம் நீதானே
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால
ஹே கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய கையால