Выберите трек для воспроизведения
மேக ஸ்தம்பமும் அக்கினி ஸ்தம்பமும்
என்னை சூழ காத்து நிற்குமே
மேக ஸ்தம்பமும் அக்கினி ஸ்தம்பமும்
என்னை சூழ காத்து நிற்குமே
சத்துரு சேனை மூழ்கி மாழ்ந்திட
தேவ கரம் என்னை உயர்த்தி விடுமே
சத்துரு சேனை மூழ்கி மாழ்ந்திட
தேவ கரம் என்னை உயர்த்தி விடுமே
மேக ஸ்தம்பமும் அக்கினி ஸ்தம்பமும்
என்னை சூழ காத்து நிற்குமே
மேக ஸ்தம்பமும் அக்கினி ஸ்தம்பமும்
என்னை சூழ காத்து நிற்குமே
எனக்கெதிராய் ஓர் பாளையம் வந்தாலும்
என்னை அவைகள் அண்டுவதில்லை
எனக்கெதிராய் ஓர் பாளையம் வந்தாலும்
என்னை அவைகள் அண்டுவதில்லை
என் பக்கம் ஆயிரம்
வலப்புறம் பதினாயிரம்
விழுந்தாலும் என்னை அணுகுவதில்லை
என் பக்கம் ஆயிரம்
வலப்புறம் பதினாயிரம்
விழுந்தாலும் என்னை அணுகுவதில்லை
மேக ஸ்தம்பமும் அக்கினி ஸ்தம்பமும்
என்னை சூழ காத்து நிற்குமே
எந்தன் தேவை வேண்டுதல் எல்லாம்
தேவாதி தேவன் தந்திடுவார்
எந்தன் தேவை வேண்டுதல் எல்லாம்
தேவாதி தேவன் தந்திடுவார்
எத்தனைதான் நெருக்கம் என் வாழ்வில் வந்தாலும்
அவைகள் என்னை அசைப்பதுமில்லை
எத்தனைதான் நெருக்கம் என் வாழ்வில் வந்தாலும்
அவைகள் என்னை அசைப்பதுமில்லை
மேக ஸ்தம்பமும் அக்கினி ஸ்தம்பமும்
என்னை சூழ காத்து நிற்குமே
எந்தன் போக்கும் எந்தன் வரத்தும்
கர்த்தாதி கர்த்தர் காத்திடுவார்
எந்தன் போக்கும் எந்தன் வரத்தும்
கர்த்தாதி கர்த்தர் காத்திடுவார்
வெள்ளம்போல் புரண்டு சோர்வுகள் வந்தாலும்
அவைகள் என்மேல்புரளுவதில்லை
வெள்ளம்போல் புரண்டு சோர்வுகள் வந்தாலும்
அவைகள் என்மேல்புரளுவதில்லை
மேக ஸ்தம்பமும் அக்கினி ஸ்தம்பமும்
என்னை சூழ காத்து நிற்குமே
மேக ஸ்தம்பமும் அக்கினி ஸ்தம்பமும்
என்னை சூழ காத்து நிற்குமே
சத்துரு சேனை மூழ்கி மாழ்ந்திட
தேவ கரம் என்னை உயர்த்தி விடுமே
சத்துரு சேனை மூழ்கி மாழ்ந்திட
தேவ கரம் என்னை உயர்த்தி விடுமே
மேக ஸ்தம்பமும் அக்கினி ஸ்தம்பமும்
என்னை சூழ காத்து நிற்குமே
மேக ஸ்தம்பமும் அக்கினி ஸ்தம்பமும்
என்னை சூழ காத்து நிற்குமே