Выберите трек для воспроизведения
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம்
ஜுவாலை மூட்டுதோ
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம்
ஜுவாலை மூட்டுதோ
என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகள் இன்பங்கள் பொழிகையில்
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம்
ஜுவாலை மூட்டுதோ
ஒரு மௌனம் பரவும்
சிறு காதல் பொழுது
கிழியில் விளையும் மொழியில்
எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில்
எதுவும் இனிமையடி
விண் மார்பில் படரும்
உன் பார்வை திறவும்
இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில்
உதிரம் முழுதும் நதிர்வது ஏன்
உருகாதே உயிரே
விலகாதே மனதே
உன் காதல் வேரை காணவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்து
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம்
ஜுவாலை மூட்டுதோ
பசி ஊறும் இதழும்
பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து இறையை விறையும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது
ஒரு வெள்ளை திரையாய்
உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகயே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீளகோரி
காதல் கனி துடிக்க துடிக்க
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம்
ஜுவாலை மூட்டுதோ
என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல்தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகள் இன்பங்கள் பொழிகையில்