Выберите трек для воспроизведения

ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு நடந்து போனாலாம்
எதிரே வந்த பையன் அவள இடிச்சுபுட்டானாம்
ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு நடந்து போனாலாம்
எதிரே வந்த பையன் அவள இடிச்சுபுட்டானாம்
பையன் வந்து பொண்ண பாக்க
பொண்ணு வந்து பையன பாக்க(அப்பறம் )
எம்மோ எம்மோ எம்மமோய்
அது எம்மோ எம்மோ என்னமோ
எம்மோ எம்மோ எம்மமோய்
அது எம்மோ எம்மோ என்னமோ
லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ்
அந்த ரெண்டு பெரும் சினிமா பாக்க
தியேட்டர் போனாங்க
டிக்கெட் வாங்கி உள்ள போய்
சீட்ல உக்காந்தாங்க
கரண்ட் அப்போ கட் ஆச்சு
தியேட்டர்குள்ள இருட்டாச்சு
எம்மோ எம்மோ எம்மமோய்
அது எம்மோ எம்மோ என்னமோ
ஒரு யமஹா வண்டியில் ரெண்டு பேரும் ஸ்பீடா போனாங்க
குறுக்க வந்த ஆட்டோவ பாத்து பிரேக் அடிச்சாங்க
பிரேக் அடிச்ச வேகத்துல பாடி ரெண்டும் டச்சிங் டச்சிங்
எம்மோ எம்மோ எம்மமோய்
அது எம்மோ எம்மோ என்னமோ
முதல் இரவு ரூம்முகுள்ள பொண்ணு வந்தாளாம்
மாப்பிள்ளையும் ஏக்கத்துல தொட்டு பாத்தானாம்
கன்னி பொண்ணு மயக்கத்துல கட்டில் மெத்தை பக்கத்துல
எம்மோ எம்மோ எம்மமோய்
அது எம்மோ எம்மோ என்னமோ
ஒரு ஆடி மாசம் மாப்பிள்ளை பொண்ண பிரிச்சு வச்சாங்க
அந்த நேரம் மாப்பிள்ளையோ அவதி பட்டாராம்
அவதி படும் நேரத்துல மச்சினிச்சி பக்கத்துல
எம்மோ எம்மோ எம்மமோய்
அது எம்மோ எம்மோ என்னமோ
ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு நடந்து போனாலாம்
எதிரே வந்த பையன் அவள இடிச்சுபுட்டானாம்
ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு நடந்து போனாலாம்
எதிரே வந்த பையன் அவள இடிச்சுபுட்டானாம்
பையன் வந்து பொண்ண பாக்க
பொண்ணு வந்து பையன பாக்க
எம்மோ எம்மோ எம்மமோய்
அது எம்மோ எம்மோ என்னமோ
எம்மோ எம்மோ எம்மமோய்
அது எம்மோ எம்மோ என்னமோ