Выберите трек для воспроизведения
லல்லா லா-லா-லா
லல்லா லா-லா-லா
லல்லா லா-லா-லா
லல்லா (Silence!)
நா ரொம்பா lit'u, மச்சான் அவ என் favourite'u
Scene'ah போட்டு சுத்து, அவ worth'u வர்மா worth'u
ஹே நா ரொம்பா lit'u, மச்சான் அவ என் favourite'u
Scene'ah போட்டு சுத்து, அவ worth'u வர்மா worth'u
Worth'u வர்மா worth'u (worth'u வர்மா worth'u)
சும்மா scene'ah போட்டு சுத்து (சும்மா scene'ah போட்டு சுத்து)
அவ worth'u வர்மா worth'u (அவ worth'u வர்மா worth'u)
சும்மா scene'ah போட்டு சுத்து (சும்மா scene'ah போட்டு சுத்து)
நானோ டொக்கு
விட்டா ஒரு look'u
அட்ச்சிது luck'u
ஆனேன் thug'u, thug'u (Silence!)
அவ aura பத்துக்கு பத்து, டக்குனு பாத்தா ஆவுது jerk'u
Aura பத்துக்கு பத்து, டக்குனு பாத்தா ஆவுது jerk'u
Aura பத்துக்கு பத்து, டக்குனு பாத்தா ஆவுது jerk'u
Aura பத்துக்கு பத்து, டக்குனு பாத்தா ஆவுது jerk'u
அவ நீல colour'u உஜாலா வெள்த்து உட்டா மஜாவா
Light'ah சிரிச்சா bright'ah ஆச்சு, இனி life'u full'ah குஜால்தான்
அவ கண்ணு ரெண்டும் கஜானா அத கொல்லை அடிப்பேன் மச்சான் நான்
Love'u-கிவ்வுனு சுத்தவுட்டு குத்துறாடா banana
Sketch'u போட்டு தூக்க போறேன் கோவிந்தமா மெர்சலா
அந்த RCB-கே காலம் வர்து எனக்கு என்ன கொற்ச்சலா?
அந்த Kohinoor'u வைரத்த, Eiffel Tower உயரத்த
உஷார் பண்ண use'u பண்ணுவேன் pythagoras theor-ரத்த