Сингл / Трек
சிவனின் வீரம் தீரம் காட்டும் புனித தலங்கள் எட்டு
சென்று கண்டவர் வெற்றி காண்பவர்
என்றே முரசு கொட்டு

காவிரி கரையின் வடபால் தென்பால்
வீரத்தாணங்கள் ஆறு
காவிரி கரையின் வடபால் தென்பால்
வீரத்தாணங்கள் ஆறு
இந்நாற் காட்டில் அதே கோவிலூர் திருக்கோயில்கள் இரண்டு
சிவனின் வீரம் தீரம் காட்டும் புனித தலங்கள் எட்டு
சிவனின் வீரம் தீரம் காட்டும் புனித தலங்கள் எட்டு
வானவர் இங்கே பூமிக்கு வந்து வாழ்த்து கூறிய தலங்கள்
வருவார் பெறுவார் வளங்கள் நலங்கள் வாழ்வில் புது மாற்றங்கள்
தீர்த்த யாத்திரை மூர்த்தி தரிசனம் ஈஸ்வர கடாட்சம் கொட்டும்
நேற்று நடந்தது இன்றும் புதுமை நாளை நல்வாழ்வு கிட்டும்
சிவனின் வீரம் தீரம் காட்டும் புனித தலங்கள் எட்டு
சிவனின் வீரம் தீரம் காட்டும் புனித தலங்கள் எட்டு
தத்துவங்களைச் சாறாய் பிழிந்து தித்திக்க தருகின்ற பாத்ரம்
சந்நிதி வந்தால் பொன்னும் மணியும் சாந்தியும் தருகின்ற ஷேத்ரம்
அட்ட வீரட்டாணம் ஒவ்வொன்றும் ஆணவம் போக்கி அருளும்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று அரகர ஷங்கர என்று