Выберите трек для воспроизведения
Сингл / Трек
பார் ரா வருவது ஓராட் படையா
வீரா விழுப்புண் அலங்காரா
மாறா ஆயிரம் உடைவாள் ஒருவன்
பேரா வரிப்புலி வரலாறா
திணவுள்ள தோள்கள் உண்டு
தீயாய் காக்கும் வாட்கள் உண்டு
புறவிக்கும் ரெக்கை உண்டு
புயலுக்கு தான் உருவம் உண்டு
தொட்டு பார் கை நடுங்கும்
மூச்சடங்கும் இவனை கண்டு
வேட்டைக்கு போகுது பார்
வேங்கை வெகுண்டு
என் தாய் மண் மேல் ஆணை
என் தாய் மண் மேல் ஆணை
இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை ரத்தம் தொட்டு
இனி வாளில் ஏற்று சாணை
என் தாய் மண் மேல் ஆணை
இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை ரத்தம் தொட்டு
இனி வாளில் ஏற்று சாணை
பார் ரா வருவது ஓராட் படையா
வீரா விழுப்புண் அலங்காரா
மாறா ஆயிரம் உடைவாள் ஒருவன்
பேரா வரிப்புலி வரலாறா
கன்னங்கரு இரவு
போதாதா நமக்கு
வெள்ளைக்கார நிலா
வான் மீது எதுக்கு
ரத்தத்தை கறை படிஞ்சா
உன் வாலின் முனைக்கு
முத்த கறை ஒன்னு
வேணாமா துணைக்கு
உன்னோட காலடி குழம்பாகனும்
உன் மேல விழும் பூண் தழும்பாகும்
உன் கையில் சேரும் வரமாகும்
இல்லை தாய் மண்ணுக்கே நாம் உரம் ஆகணும்
அடியே வெடியே
அல்லி கொடியின் மடியே உன்ன
அள்ளி வாசம் பாக்க வரட்டா
புரிய வலியே
சேலை புலியே புலியே உன் மேல்
வரிகள் எண்ணி எண்ணி சொல்லட்டா
துப்பாக்கி தாப்பாய் கொண்ட
சிப்பாக்கெல்லாம் சிம்மம் நீயே
நட்ப்பாக்கி நேசம் காட்டும்
குப்பைக்கெல்லாம் மகனும் நீயே
அடிமைகள் ரத்தத்துக்கு
வெப்பம் தந்த வீர தாயே
அதிகார வர்க்கத்துக்கு
அறைக்கூவல் நீயே
என் தாய் மண் மேல் ஆணை
இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை ரத்தம் தொட்டு
இனி வாளில் ஏற்று சாணை
என் தாய் மண் மேல் ஆணை
இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை ரத்தம் தொட்டு
இனி வாளில் ஏற்று சாணை
பார் ரா வருவது ஓராட் படையா
வீரா விழுப்புண் அலங்காரா
மாறா ஆயிரம் உடைவாள் ஒருவன்
பேரா வரிப்புலி வரலாறா