Выберите трек для воспроизведения
லாலே லாலே யாஹீ
ஒரே ஒரு ராத்திரிக்கி வச்சேன் கச்சேரி
அட்றா சக்கை சக்கை சக்கை சக்கை
உலகம் முழுக்க பத்திக்கிச்சி உட்டேன் சவாரி
அட்றா சக்கை சக்கை சக்கை சக்கை
அடாவடி ஆட்டத்துக்கு இப்ப கிராக்கி
அஞ்சு பனை மேல தந்தா நீதான்டா ஜாக்கி
ஏ கட்டு கட்டா நோட்ட கட்டி கவுக்க பாருடா
நான் கட்டி வைச்சா அவுதிகிருற காட்டு குதிரைடா
ஏ பஞ்சு மிட்டாய் கலருல
நான் பச்சைக்கிளி பாத்துக்கோ
அட பஞ்சு மிட்டாய் கலருல
பச்சைக்கிளி பாத்துக்கோ
நெஞ்ச தொட ஆசைப்பட்டா
கோடி ரூவா வெட்டிக்க
லை லை லையோ
லை லை லையோ
லை லை லையோ
லை லை லையோ
ஒரே ஒரு ராத்திரிக்கி வச்சேன் கச்சேரி
உலகம் முழுக்க பத்திக்கிச்சி உட்டேன் சவாரி
ஹோ ஹோ ஹே ஸலாத்தி
ஜமுரு ஜமுரு ஜமுரு ஜமா
ஜமுரு ஜமுரு ஜமுரு ஜமா ஜமா
ஏ குத்து குத்து குத்தாலை குத்து
பம்பரமா நான் இருக்கேன் சட்டையில் சுத்து
லை லை லையோ
லை லை லையோ
ஆ வெட்டு வெட்டு டாலரை வெட்டு
களையாத முந்தானை உன்னோட சொத்து
இடுப்பை தொட்டாலே ஷாக்கடிக்கும்
அந்த எடிசன் கரெண்டெல்லாம் தோக்கடிக்கும்
அடடா நான் வந்தாலே அண்ணல் பறக்கும்
அட ஐ.நா.சபை கூட பணம் கொடுக்கும்
பாத்த பத்தாதடா
பல கோடி பாத்தவடா
காத்து தொட்டத்துக்கு
செவென்சிய கேட்டவடா
ஒரே ஒரு ராத்திரிக்கி வச்சேன் கச்சேரி
உலகம் முழுக்க பத்திக்கிச்சி உட்டேன் சவாரி
அமுலு கூப்ப டபுலு கூப்ப டபுலு டாப்லெ
அமுலு கூப்ப டபுலு கூப்ப
அமுலு கூப்ப டபுலு கூப்ப டபுலு டாப்லெ
அமுலு கூப்ப டபுலு கூப்ப
கட்டு கட்டு கல்லாவ கட்டு
கரிகாலன் கட்டாத கல்லணை கட்டு
லை லை லையோ
லை லை லையோ
தொட்டு தொட்டு தொடாம தொட்டு
கூடு விட்டு கூடு பாயும் விதையை காட்டு
தனியா நான் தூங்கி நாளாச்சுடா
இங்க தீவ உனக்கும்தான் வச்சிருக்கேன்டா
கனியா பழுத்திருக்கேன் பார்த்துகோடா
அணிலாட்டம் நீ வந்து கடிச்சிக்கோடா
உள்ளோர் கிளியோபாட்ரா(யக்க)
உனக்காக காத்திருக்கா
ஊட்டி தொட்டபேட்டா
பனிபோல வேர்த்திருக்கா
ஒரே ஒரு ராத்திரிக்கி வச்சேன் கச்சேரி
உலகம் முழுக்க பத்திக்கிச்சி உட்டேன் சவாரி
அடாவடி ஆட்டத்துக்கு இப்ப கிராக்கி
அஞ்சு பனை மேல தந்தா நீதான்டா ஜாக்கி
ஏ கட்டு கட்டா நோட்ட கட்டி கவுக்க பாருடா
நான் கட்டி வச்சா அவுதிகிருற காட்டு குதிரைடா
ஏ பஞ்சு மிட்டாய் கலருல
நான் பச்சைக்கிளி பாத்துக்கோ
அட பஞ்சு மிட்டாய் கலருல
பச்சைக்கிளி பாத்துக்கோ
நெஞ்ச தொட ஆசைப்பட்டா
கோடி ரூவா வெட்டிக்க
லை லை லையோ
லை லை லையோ
லை லை லையோ
லை லை லையோ
லை லை லையோ
லை லை லையோ
லை லை லையோ
லை லை லையோ