Выберите трек для воспроизведения
Сингл / Трек
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ மேட் இன் வெண்ணிலா
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா
ஐ மேட் இன் வெண்ணிலா
உன் பிடியிலே என் உயிரும் இருக்க
ஓர் உரசலில் என் வேர்கள் சிலுக்க
நீ என்னில் முட்கள் கொய்தாய்
காலை உந்தன் முத்தத்தில் விடியும்
நாளும் உன்னில் தப்பாது முடியும்
நீ என்னை மென்மை செய்தாய்
எனது ரோமனே சிறிது கீறவா
விழியின் கூறிலே மனதை கூறவா
முகத்தின் மூடியை திருடி போகவா
நீங்காதே என் ரோமனே வா
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஊஊ ஊஊ ஊஊ
ஏஏ ஏஏ ஏஏ
ஐலா ஐலா
ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா
ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா
ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா
ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா
கொஞ்சம் கொஞ்சமாய் எனை பிதுக்கி
ஐலா ஐலா எடுப்பாயா
ஐலா தூரிகையிலே எனை கிடத்தி
விண்மீன்கள் வெள்ளை அடிப்பாயா
ஐலா துப்பு துலக்க வருவாயா
முத்து சிதர்கல் ஹோயா
பூ இல்லாமல் ஐலா வாசம் ஹோயா
நீ இங்கு சிரித்து விட்டாய் அதனாலா
மறுபடி சிரித்திட
நிலவுகள் குதித்திட
பூமி எங்கிலும் ஒளி
இனி மின்சார பஞ்சம் தீர்ப்போம் சிறு துளி
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ மேட் இன் வெண்ணிலா
ஹே ஆஆஆ ஹே ஆஆஆ ஆஆ
உந்தன் மேனி எங்கிலும் எனை எடுத்து
ஐலா ஐலா நீ பூச
எட்டி பார்த்திடும் காக்கைகளும்
கண்ணை மூடுமே கூச
வானின் விளிம்பிலே ஹேயா
இளஞ்சிவப்பாய் ஹோயா
ரோஜாப்பூவில் ஐலா
வண்ணத்தை ஹோயா
நிலவினில் சலித்தெடுப்பேன் உனக்காக
சருமத்தின் மிளிர்வினில் ஒளிர்வினில்
தெரிவது தேவதைகளின் திரள்
உன் கீழே பூக்கும் வெண்பூக்கள்
பூக்கள் இல்லை நிழல்
ஊஊ ஊஊ ஊஊ
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ
மேட் இன் வெண்ணிலா
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ
மேட் இன் வெண்ணிலா
சக்கை என வானத்தை பிழிந்து
அந்த கடலின் ஆழத்தை கடந்து
நான் என் கண்கள் கொண்டேன்
ஐலா விழி நீலத்தை எடுக்க
ஆடை என உன் மார்பில் உடுத்த
ஹே வெறி உன்னில் கண்டேன்
இதழின் வரியிலே நூல்கள் பறிக்கவா
காதல் திரியிலே நானும் உரிக்கவா
பருத்தி திரியிலே பொறிகள் தெறிக்கவா
ஓடாதே என் ஜீவனே வா (ஓஓ ஓஓ ஓஓ)