Выберите трек для воспроизведения

தம்பி போற ஊருக்கு வழி சொல்லு
தம்பி போற ஊருக்கு வழி சொல்லு
கருப்பா நீ கொஞ்சம் வழி சொல்லு
பொறுப்பா நீ கொஞ்சம் வழி சொல்லு
என் குழந்த கூட வழி சொல்லும்
அந்த பறவை கூட வழி சொல்லும்
உன் எடக்கு பாட்ட நிப்பாட்டு
அப்போ தம்பிக்கு நீயே வழிகாட்டு
அட எங்க ஊரு அந்த பக்கம்
வேலையெல்லாம் முடுச்சதும்
வண்டி கட்டி கூட்டி போறேன்டே
கிளியே கிளியே கீ கீ கிளியே
கிளியே கிளியே கீ கீ கிளியே
குயிலே குயிலே கூ கூ குயிலே
அட கிளிதான் கிளிதான் நான் கூட
என் மனச கூண்டுல அடச்சாளே
அட குயில்தான் குயில்தான் நான் கூட
என்ன இதய கூட்டுல வெச்சாலே
காதல் நெனப்புல
நானும் கூடத்தான்
காத்தில் பறக்குறேன்
ஹே ஹே ஹே ஹே
கிளியே கிளியே கீ கீ கிளியே
குயிலே குயிலே கூ கூ குயிலே
அவள பாத்த போது
என் பாதி உசுர பாத்தேன்
உயிரும் உயிரும் தான் பேசும் பாஷையே
மூச்சுக்குள்ள கேட்டேன்
அவ எதிரே வந்து நின்னா
என் மீதி உசுர தருவேன்
பார்வ படுகிற தூரம் போதுமே
பக்தன் போல கிடப்பேன்
அவ சிரிச்ச வெளிச்சம் உருவாகும்
அவ இமச்சா உலகம் இருட்டாகும்
அவ பாத்தா போதும் பசி போகும்
அவ இருக்கும் திசையே அழகாகும்
ரெண்டு நொடிக்குமேல் நடுவில் கூட நான்
அவள நெனைக்கிறேன் ஹே ஹே ஹே
கிளியே கிளியே கீ கீ கிளியே
குயிலே குயிலே கூ கூ குயிலே
சில பொண்ணு சிரிப்பு அழகு
சில பொண்ணு பேச்சு அழகு
திமிரு கூட ஒரு அழகு என்று
நான் அவள பாத்து அறிஞ்சேன்
சில பொண்ணு பாக்க அழகு
சில பொண்ணு பழக அழகு
ரெண்டு அழகுமே ஒன்னு சேர்ந்ததா
அவள நானும் பார்த்தேன்
அவ கொடைய மறந்து வரும் போது
நான் மழைய ரசிக்க மாட்டேனே
என் நிழல்தான் அவ மேல் விழும்போது
நான் வெயில வெறுக்க மாட்டேனே
என்ன மாத்திதா
ரத்த ஓட்டத்தில்
தேன ஊத்தினாலே
ஹே ஹே ஹே
கிளியே கிளியே கீ கீ கிளியே
குயிலே குயிலே கூ கூ குயிலே ஓஹோ(ஓஓஓ )