Выберите трек для воспроизведения
ரோபோ ஜோமியோ automatic ரோமியோ
யாரோ இவன் தானோ?
ரோஜாப் பூவில், battery'யை போட்டு
கையில் தருவானோ?
Algebra'வாலே... காதல் சொல்வானோ?
மின்சாரத்தாலே... என் வாயில் முத்தம் வைப்பானோ?
இந்த மூலைக்காரன் வேளைக்காவானோ, சொல்?
ரோபோ ரோமியோ
நீ என் பூமியோ?
ரோபோ ரோமியோ
காதல் காமியோ காமியோ காமியோ
ரோபோ ரோமியோ automatic ரோமியோ
யாரோ இவன் தானோ? (இவன் தானோ?)
ரோஜாப் பூவில், battery'யை போட்டு
கையில் தருவானோ?
Geometry, Trigonometry
Because of this you tell me no entry
No chemistry, no Biometry
Think'ahna view பன்னு clarity
Coffee day போனா
Cappuccino மேல radioactivity பாப்பானோ?
Hitech'ah போல, என்ன பாக்காம
சினிமா மட்டும் பாப்பானோ?
Beach'ku போனா... அலைய என்னுவானோ?
ஒருப் பேச்சுக்கு கூட... தப்பு பன்னுவானோ?
இந்த Newton பேரன்
வீட்டுக்கு ஆவானோ, சொல்?
ரோபோ ரோமியோ (ரோபோ ரோமியோ)
நீ என் பூமியோ? (நீ என் பூமியோ?)
ரோபோ ரோமியோ (ரோபோ ரோமியோ)
காதல் காமியோ காமியோ காமியோ
கையால கைய சூடேத்தும் போது
Thermodynamics படிப்பானோ?
நாவோடு நாவா முத்தம் தந்தாலும்
Fluid mechanics படிப்பானோ?
என் மூக்க தொட்டு
Pythagoras சொன்னான்
என் கண்ண பாத்து
என்னை பைத்தியம் பன்னான்
இந்த சோலார் பைக்கு
நைட்டெல்லாம் work ஆகுமா?
ரோபோ ரோமியோ (ரோபோ ரோமியோ)
நீ என் பூமியோ? (நீ என் பூமியோ?)
ரோபோ ரோமியோ (ரோபோ ரோமியோ)
காதல் காமியோ காமியோ காமியோ