அத்த மகனே அத்த மகனே அழகு ராசனே
என்ன கட்டிக்கொள்ள நீ எப்ப வருவ மன்மத ராசனே

ஒரு மேளத்த கொட்டி எப்ப வருவ சொல்லிடு தேதிய
ஏ மாமனே உன்னோட கையால எப்பத்தான் கட்டுவ தாலிய

அத்த மகனே ம்ம்

தொட தொட உடம்பு முழுக்கும் அடங்கி கெடக்கு ஆசை
உறவெல்லாம் ஒதுக்கி விட்டுட்டு ஏங்கி கெடக்கும் பேச
வர வர மனசு முழுக்கும் நெறஞ்சு நிக்கிற மாமா
மறதியில் வேட்டி எடுத்து சேல கட்டுறேன் ஆமா
நா நடு ராத்திரி கோழி போல முழிக்கிறேன்
அட தினம் ராத்திரை கெணத்து தண்ணியில் குளிக்கிறேன்

அத்த மகனே ம்ம் அத்த மகனே
ஆஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
அத்த மகனே அத்த மகனே அழகு ராசனே
என்ன கட்டிக்கொள்ள நீ எப்ப வருவ மன்மத ராசனே
அஹ… அ… ஆ… அ அஹ… அ… ஆ… அஹ
பருவத்தில் படிக்கும் பாட்ட புரிஞ்சுக்கொள்ளனும் நீங்க
பகலது விரைந்து போக வேண்டிக்கொள்ளுறேன் நானு
தங்கத்துல தாலி செய்ய சொல்லிட்டு வாங்க தேதி
தாரமென்ன கட்டிகிட்டு தழுவ வரனும் ஓடி
நான் தடுமாறியே தினம் ராத்திரி எழுகிறேன்
அந்த தலகாணிய உன் நெனவுல அணைக்கிறேன்
நான் தடுமாறியே தினம் ராத்திரி எழுகிறேன்
அந்த தலகாணிய உன் நெனவுல அணைக்கிறேன்
அத்த மகனே ம்ம் அத்த மகனே
ஆஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
அத்த மகனே அத்த மகனே அழகு ராசனே
என்ன கட்டிக்கொள்ள நீ எப்ப வருவ மன்மத ராசனே
அத்த மகனே அத்த மகனே அழகு ராசனே
என்ன கட்டிக்கொள்ள நீ எப்ப வருவ மன்மத ராசனே
ஒரு மேளத்த கொட்டி எப்ப வருவ சொல்லிடு தேதிய
ஏ மாமனே உன்னோட கையால எப்பத்தான் கட்டுவ தாலிய
ஒரு மேளத்த கொட்டி எப்ப வருவ சொல்லிடு தேதிய
ஏ மாமனே உன்னோட கையால எப்பத்தான் கட்டுவ தாலிய
அத்த மகனே ம்ம்
அத்த மகனே அத்த மகனே அழகு ராசனே
என்ன கட்டிக்கொள்ள நீ எப்ப வருவ மன்மத ராசனே…