Выберите трек для воспроизведения
All right
All my crazy things started blowing my mind
All right baby
Come-on come-on
Huh-huh alright yeah, I got you lady
Let me tell you now
My heart is blowing all the time now
என்னமோ என்னமோ பன்னுர ஏதேதோ செய்யுர
எனக்குள் நுழையிர baby baby
சொல்லவும் தெரியல சொன்னாலும் புரியல
என்னால முடியல baby baby
பக்கத்தில் நீயும் வந்தாயே
நீ சட்டென்னு ஏதோ செஞ்சாயே
Facebook பெண்ணே உன்னாலே
என் status இப்போ நல்லாலே
பெண்ணே நீ இன்றி நான் இல்லை என்ன சொல்லுற?
நெஞ்சே ஐயையோ தினமும் ஏன் மெல்லுற?
பெண்ணே நீ சிரிக்கும் சிரிப்பில் சிக்கி நிக்குறேன்
பெண்ணே நீ என்னதான் பாக்கயில் விக்கி நிக்கிறேன்
If you if you come to me baby
I'll I'll keep you happy
அச்சோ அச்சோ don't you worry
எல்லாத்துக்கும் ஐயா ready
If you if you come to me baby
I'll I'll keep you happy
அச்சோ அச்சோ don't you worry
எல்லாத்துக்கும் ஐயா ready
உன்ன பாத்த உடனே மனசுக்குள் பொங்குதே பொங்குதே
என் இரவு கன்னியாக வந்து கொல்லுற கொல்லுற
உன்ன பாக்காமல் என்னால தூங்கதான் முடியல
அடியே நீ என்ன தான் பெண்ணேனு கேட்க புரியல
Haha let me tell you now
You are you are my ice cream பொண்ணு
iPhone 4s apple கண்ணு
Time கெடச்சா Whatsapp பன்னு
Love'ல எப்பவும் Temple run
Alright
Alright yeah baby
Come-on come-on
தினம் தினம் தனிமையில் தெருவுல அலைஞ்சேன்
நிலவுல ஹே உன்னோட முகம் வரஞ்சேற்
சார சார மழையில மேகமா திரிஞ்சேன்
சொட்டு சொட்டா உனக்குள்ள விழுந்தேன்
பசியும் எடுக்கல தூக்கம் வரவில்ல
தனியா பொலம்புறேன் என்னடி செஞ்ச
சிரிக்கும் சிரிப்புல கண்ணக்குழியுல
என்ன தள்ளுர என்ன கொல்லுற
You are you are my ice cream பொண்ணு
iPhone 4s apple கண்ணு
Time கெடச்சா Whatsapp பன்னு
Love'ல எப்பவும் Temple run
உன்ன பாத்த உடனே மனசுக்குள் போங்குதே போங்குதே
என் இரவு கன்னியாக வந்து கொல்லுற கொல்லுற
உன்ன பாக்காமல் என்னால தூங்கதான் முடியல
அடியே நீ என்ன தான் பெண்ணேனு கேட்க புரியல(haha)