Выберите трек для воспроизведения
கடவுளை பார்த்ததில்லை
எவனையும் மதித்ததில்லை
எதிர்ப்பவன் எமனாய் இருந்தும்
என்றும் இவன் பயந்ததில்லை
தயா தயா
தயா தயா
தாய்மடி உணர்ந்ததில்லை
நேர்வழி நடந்ததில்லை
வாழ்க்கையில் முதலும் முடிவும்
தேடி இவன் போனதில்லை
தயா தயா
தயா தயா
பிரம்மனின் ஏட்டில் இல்லை
சிவனுக்கு செல்லப்பிள்ளை
போலியாய் பூமியில் வாழ
இவனுக்கோ இஷ்டம் இல்லை
தயா தயா
தயா தயா
ஊனமாய் பிறக்கவில்லை
இதயத்தில் வாசலில்லை
இவனையும் மிஞ்சிடும் பாவம்
பூமியில் எதுவுமில்லை
தயா தயா
தயா தயா
மிருகமாய் பிறக்கவில்லை
மனிதனாய் வளரவில்லை
ராணுவம் போலே இவன்தான்
புறப்பட்டால் நூறு தொல்லை
தயா தயா
தயா தயா
தயா தயா
தயா தயா