உசுருல எதையோ
உன் பார்வை ஆராய
வருதே ஆசை
சினுங்கிற கொழுசா
உன் பேச்சு தாலாட்ட
எதைதான் பேச
காத்தா ஓயாமலே
என் கூட நீ
நிழலா தொடர நிரந்தரமா
சுகம் நான் தருவேன் குடம் குடமா
உசுருல எதையோ
உன் பார்வை
ஆராய வருதே ஆசை
சினுங்கிற கொழுசா
உன் பேச்சு தாலாட்ட
எதைதான் பேச (ஆஆ ஆஆ ஆஆ)
ஆஆ ஆஆ ஆஆ (உஉ)
கருவுல என்னையும்
சுமந்தவ ஒருத்தி
மனசுல சுமக்க
நீ பொறந்தாயோ தெரியலே
வளையல்லு ஒலிய (வளையல்லு ஒலிய)
பறை இசை பழக (பறை இசை பழக)
அனுமதி கொடுத்தா
அறிவோமே கடவுளையே
உன் மேல வீசும்
தாயோடு வாசம்
தாலாட்டு பாட
அழகானேன் நானே
உன்னை பார்க்காம தூக்கம் வரல
தொட போனாலும் கூச்சம் விடல
வளவ ரசிக்க முடியலையே
விஷயம் எதுவும் விளங்கலையே
உசுருல எதையோ
உன் பார்வை
ஆராய வருதே ஆசை
சினுங்கிற கொழுசா
உன் பேச்சு தாலாட்ட
எதை தான் பேச
காத்தா ஓயாமலே
ஓயாமலே
என் கூட நீ
என் கூட நீ
நிழலா தொடர நிரந்தரமா
நிழலா தொடர நிரந்தரமா
சுகம் நீ தருவ குடம் குடமா
சுகம் தான் தருவேன் குடம் குடமா