Выберите трек для воспроизведения

Сингл / Трек
ஏம்மா நீ புரிஞ்சுக்க மாட்டுற friend'ah
ஏம்மா நீ புரிஞ்சுக்க மாட்டுற friend'ah
அவனுக்கு நீதான் அம்முக்குட்டி நீதான்
செல்லக்குட்டி நீதான் உசுருடி
அவனுக்கு நீதான் உட்பீ நீதான் darling'uh
நீதான் தேவதடி
ஒரு chance குடு பொண்ணு
என்னம்மா feviquick'ah வச்சு எதுவேணா ஒட்டலாம்
ஒடைஞ்சு போன இதயத்தை ஒட்ட முடியுமா மா?
அவன் heart'uh லப்பு டப்பு லப்பு டப்பு லப்பு
டப்பு ன்னு உன் பேரு தான் சொல்து
உடனடித் தேவை
என் இதயத்துக்கொரு துணை தேவை
என் நிழலுக்கும் ஒரு துணை தேவை
அவ்விரண்டையும் அடைந்திட நீ தேவை
உடனடித் தேவை
என் கனவுக்கு ஒரு உரு தேவை
என் கவிதைக்கு சிறு கரு தேவை
தேவை நீ தேவை ஆயிழையே!
Friend'uh பக்கா decent'uh
எப்பயாச்சும் கெட்ட வார்த்த பேசுவாப்புல
Friend'uh கொஞ்சம் perfect'uh
ஓட்ட ஜட்டிய கூட இஸ்திரி பண்ணி மாட்டிக்குவாப்புல
ஒரு chance குடு பொண்ணு
நம்ம பையன் தித்திப்பான bun'uh
அவன் கன்னத்துல jam'ah தடவி
Jolly'ah நீ துன்னு
ஒரு chance குடு பொண்ணு
நம்ம பையன் அழகான bun'uh
அவன் கன்னத்துல jam'ah தடவி
Jolly'ah நீ துன்னு
மலர்களை நீட்டி
என் இதயத்தை உதிர்த்திட மாட்டேன்
நான் பரிசுகள் அளித்திட மாட்டேன்
என் உடல் உயிர் உணர்வுகள் போதாதா?
நிலவினைக் காட்டி
அக் கறைகளை அகற்றிடக் கேட்டால்
அப் பிறைகளை உனக்கெனக் கேட்டால்
கொய்வேன் பளிங்கெனச் செய்வேன் பெண்ணே!
Friend'uh ரொம்ப தாராளம்
Half boil'ah கூட offer'la வாங்குவாப்புல
Friend'uh ரொம்ப discipline'uh
Cutting வுட்டா மட்டும் weight'ah sight'uh அடிப்பாப்புல
ஒரு chance குடு பொண்ணு
நம்ம பையன் நாயர் கட bun'uh
அவன் உதட்டுல வெண்ணய தடவி
கடிச்சு கடிச்சு துன்னு
தேன்தமிழில் சொற்கள் கொண்டு
நான் எனது காதல் சொன்னேன்
நீ மறுத்த பின்னே
நான் என் செய்ய பெண்ணே?
I'm in love with you
Baby i'm in love with you
Friend'uh பச்ச தமிழன் தான்
ஆபத்துனா மட்டும் English பேசுவாப்புல
Friend'uh ரொம்போ silent'eh
அல்லுவுட்டா மட்டும் bottle'ah வீசுவாப்புல
ஒரு chance குடு
ஒரு chance குடு
ஒரு chance குடு
ஒரு chance குடு
ஒரு chance குடு பொண்ணு
நம்ம பையன் தித்திப்பான bun'uh
அவன் நெஞ்சுல காதல வெச்சு
காத்திருக்கானே கண்ணு!
ஒரு chance குடு பொண்ணு
நம்ம பையன் அழகான bun'uh
அவன் நெஞ்சுல காதல வெச்சு
காத்திருக்கான் கண்ணு