Выберите трек для воспроизведения
சிக்கு சிக்கு சிக்குகு
சிக்கு சிக்கு சிக்குகு
சிக்கு சிக்கு சிக்குகு
சிக்கு சிக்கு சிக்குகு
சிக்கு சிக்கு சிக்குகு சிக்கு சிக்கு சிக்குகு
ரயில் ஆராரோ ரயில் ஆராரோ
என கூவாதோ உன் பெயரை சொன்னால்
ரயில் ஆராரோ
சிக்கு சிக்கு சிக்குகு
ரயில் ஆராரோ
சுக்கு சிக்கு சிக்குகு
இசை பாடாதோ
சிக்கு சிக்கு சிக்குகு
உன் காதல் சொன்னால்
சிக்கு சிக்கு சிக்குகு
நீ பேசினால் தூசியும் தொங்கும் தோட்டமே
ஓர் ஆயிரம் வானொலி உள்ளே கேட்குமே
தெருவே உன்னாலே மூங்கில் தொட்டிலா
உருமாறி போச்சே ஊஞ்சல் கட்டிலா
அடங்கா உன் பார்வை ஊசி குத்தலா
மனம் காயுதே ஆசையில் வத்தலா
ரயில் ஆராரோ(ஆஆஆ)
ரயில் ஆராரோ(ஆஆஆ)
என கூவாதோ உன் பெயரை சொன்னால்
ஓஹோ ஓஓ
ரயில் ஆராரோ
சிக்கு சிக்கு சிக்குகு
ரயில் ஆராரோ
சிக்கு சிக்கு சிக்குகு
இசை பாடாதோ
சிக்கு சிக்கு சிக்குகு
உன் காதல் சொன்னால்
சிக்கு சிக்கு சிக்குகு(நனனன நனனனா ததரரேறே )
வளையல் கொலுசு சினுங்கிடுதே
அதிலே இதயம் பிதுங்கிடுதே
எழிலான தேவதை அறியாயோ நீ அதை
ஓ கனவில் இமைகள் கசங்கிடுதே
அதிலே உறக்கம் நசுங்கிடுதே
அழகாக நோவதை எழுதாயோ ஓர் கதை
எங்கே என்று சில நாளாக நான் என்னை
காணாமல் தேடி தான் வந்தேன் உன்னுள்ளே
உள்ளே வந்தும் உன்னை தேடாமல் நீ என்னை
ஆராய போக தான் வெட்கம் என்னுள்ளே
எந்த இடம் உன்னில் அழகு
சொல்லிட நீயும் இன்னும் பழகு
பொங்கி வழிகிறதே ஆசை பாகு
ரயில் ஆராரோ
ஹ்ம்ம் ம்ம்ம்
ரயில் ஆராரோ
ஹ்ம்ம் ம்ம்ம்
இசை பாடாதோ உன் காதல் சொன்னால்
ஹ்ம்ம் ம்ம்ம் இரவும் பகலும் குறும்புகளே
என்னை நீ தொடரும் நொடிகளிலே
இறகாக நெஞ்சமே சுழலாதோ எங்குமே
ஓ மழையும் வெயிலும் உலகினிலே
இணைந்தே வரும் உன் மொழிகளிலே
கடலாகும் சங்குமே பணியாதோ சிங்கமே
அய்யோ உன் போல் ஒரு ஆள் ஏது மண் மீது
ஆகாயம் நீயென்றே பார்த்தேன் அண்ணார்ந்து
பொய்யே இல்லை உன்னை சேர்ந்தேனே இப்போது
கண்ணே நீ இல்லாமல் போவேன் மல்லாந்து
நித்தமுமே பித்து பிடித்து
எங்கும் என்னை குத்தி எடுத்து
சுத்தி அடிக்கிறதே காதல் காத்து
ரயில் ஆராரோ
ரயில் ஆராரோ
என கூவாதோ உன்
பெயரை சொன்னால்
நீ பேசினால் தூசியும் தொங்கும் தோட்டமே
ஓர் ஆயிரம் வானொலி உள்ளே கேட்குமே
தெருவே உன்னாலே மூங்கில் தொட்டிலா
உருமாறி போச்சே ஊஞ்சல் கட்டிலா
அடங்கா உன் பார்வை ஊசி குத்தலா
மனம் காயுதே ஆசையில் வத்தலா
ரயில் ஆராரோ
ரயில் ஆராரோ
என கூவாதோ உன் பெயரை சொன்னால்