Выберите трек для воспроизведения
ஹஹஹ... ஹஹஹ
ஒருமுறை தான், மழை வருமா?
யாரிடம் கேட்பது?
வித விதமாய், விதை விழுந்தும்
ஒன்றுதான் பூக்குது
ஒருக்கதை இங்கு முடிவதைக் கண்டு
கலக்கமும் எதற்க்கடி?
புதுக்கதை ஒன்று தொடங்குது இன்று
சிரித்திடு மறுபடி
உறவெனும் பெருங்கதை
உயிர்களின் தொடர்க்கதை
உறவெனும் பெருங்கதை
உயிர்களின் தொடர்க்கதை
கோடைகள் விடைபெறும் பொழுது
குளிர்காலத்தை நெருங்கிடும் மனது
காதலும் காமமும் சிறிது
அதைத் தாண்டிய பயணங்கள் பெரிது
மண்ணிலே தோன்றிடும் ஜீவன் யாவுமே மின்மினி
அன்பிலே கேள்விகள் இல்லை வாழடி கண்மணி
உறவெனும் பெருங்கதை
உயிர்களின் தொடர்க்கதை
உறவெனும் பெருங்கதை
உயிர்களின் தொடர்க்கதை
ஒருமுறை தான், மழை வருமா?
யாரிடம் கேட்பது?
வித விதமாய், விதை விழுந்தும்
ஒன்றுதான் பூக்குது
ஒருக்கதை இங்கு முடிவதைக் கண்டு
கலக்கமும் எதற்க்கடி?
புதுக்கதை ஒன்று தொடங்குது இன்று
சிரித்திடு மறுபடி
உறவெனும் பெருங்கதை
உயிர்களின் தொடர்க்கதை
உறவெனும் பெருங்கதை
உயிர்களின் தொடர்க்கதை
உறவெனும் பெருங்கதை
உயிர்களின் தொடர்க்கதை
உறவெனும் பெருங்கதை
உயிர்களின் தொடர்க்கதை