Выберите трек для воспроизведения
தெய்வீக ராகம்
தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்
இள நெஞ்சங்கள் வாடும்
ஹே ஹே ஒஒஒஒஒ
தெய்வீக ராகம்
தெவிட்டாத பாடல்
செந்தாழம் பூவை கொண்டு
சிங்காரம் பண்ணிக்கொண்டு
செந்தூர பொட்டும் வைத்து
சேலாடும் கரையில் நின்றேன்
பாராட்ட வா சீராட்ட வா
நீ நீந்த வா என்னோடு மோகம் தீருமே
ஹே ஹே ஒஒஒஒஒ
தெய்வீக ராகம்
தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்
இள நெஞ்சங்கள் வாடும்
தந்தனன தந்தனன தந்தனன னா
தனதந்தானானா தந்தானானா
தந்தனன தந்தனன தந்தனன னா
தந்தனன தந்தனன தந்தனன னா
தழுவாத தேகம் ஒன்று
தனியாத மோகம் கொண்டு
தாலாட்ட தென்றல் உண்டு
தாளாத ஆசை உண்டு
பூமஞ்சமும் தேன்கின்னமும்
நீ தேடி வா ஒரே ராகம்
பாடி ஆடுவோம் வா
ஹே ஹே ஒஒஒஒஒ
தெய்வீக ராகம்
தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்
இள நெஞ்சங்கள் வாடும்
ஹே ஹே ஒஒஒஒஒ ஹே ஹே ஒஒஒஒஒ