Выберите трек для воспроизведения
ஓ மொழியில் மொழியா தீராத தேடல் கொண்டே
நாடோடி காற்றாய் ஆனேன்
ஓ தனியே நதியே நீயாக நானும் சென்றே
காணாத தேசம் கண்டேன்
அருகினில் நீ வரவே
தவிக்குதே என் மனமே
கனவினில் காண்கையிலே
என்நாளும் என் நாவில்
தள்ளாடும் வார்த்தை நீயே!
எங்கே?
Hey zhara, hey zhara கையோடு தூரம் நீயே
வானோடு, மண்தூவும் சாரலாகாயோ
ஓ பெண்ணே. நீயெங்கே சேராயோ காதல்சூடி
சாளர விண்மீனே தேடி வாராயோ?
காதோடு கேளாத பாடல்கள் நீயாக
தேனீரின் காலைகள் குறையானதடி
மார்போடு சாயாத மாலைகள் வானாகா
தேடாதோ சாலைகள், நம்மை-நாளுமடி
மழை வர அகவிடும் மயிலினமே
நீ கனிமொழி, இதழ்வரி பனிமலரே
ஏதேதோ எண்ணங்கள்
எனை கொல்லுதடி
உயர் வாட்டுதடி
உன்னைத் தேடுதடி
என்னோடு உன் காதல் எப்போ சொல்லப்போறாயோ?
என்னோடு உன் காதல் எப்போ சொல்வாயோ?
என்னோடு உன் காதல் எப்போ சொல்வாயோ?
எப்போ சொல்வாயோ?
சொல்வாயோ?
தவறுகள் மனம் அகலுமோ?
தனிமையின் நிலை தொலையுமோ?
பேசாயோ? ஒருபதில் சொல்வாயோ?