Выберите трек для воспроизведения
Сингл / Трек
தானனா தந்தானனா நன தானனா ஓ ஓ ஓ
தானனா தந்தானனா நன தானனா ஓ ஓ ஓ
சின்னஞ்சிறு சுகம் மனசுல சிலுசிலுன்னு
சின்னத்தூரல் போட
புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு
பட்டுப் பூக்கள் பூக்க
பொதுவாக பருவம் ஒரு பூந்தோட்டமாச்சு
என் காலு வலைக்கும் ஒரு நீரோட்டமாச்சு
விலகாத உறவு ஒரு கொண்டாட்டமாச்சு
புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு
பட்டுப் பூக்கள் பூக்க
சின்னஞ்சிறு சுகம் மனசுல சிலுசிலுன்னு
சின்னத்தூரல் போட
சிடுமூஞ்சி நீதான் என்று சொல்லிச்சொல்லி
கிள்ளிக்கிள்ளி சின்ன சின்ன சேட்டை செய்தேனா ஓ ஓ ஓ
சந்து பொந்தில் நீதான் வந்தா
ஒத்திப்போக ஒத்துக்காம சண்டியர் போல்
வம்பு செய்தேனா ஓ ஓ ஓ
அரை டிராயர் போட்ட பையன் நீ படாத லவனி
விரல் சூப்பி நின்ன பொண்ணு பொட்டாசு தாவணி
விளையாட்டா இருந்த முகம் ஏன் வெலிரிப் போச்சு
வேறென்ன பூ பூப்படஞ்ச விவரம் தெரிஞ்சாசு
குரும்பும்பா தான் திரிஞ்சா பொண்ணு
ஏன் குமாரி ஆச்சு
வேறென்ன ஒடம்பு உனக்கு வழங்க முடிவு ஆச்சு
அஅஅஅ ஆஆஆ
மன்னால தான் வீடு கட்டி நானும் நீயும் வாழறப்போ
மீன் குழம்பு ஆக்கிப்போட்டே நீ ஓ ஓ ஓ
கமரக்கட்டு கடல மிட்டாய் வாங்கினாக்கா
வாயே வைச்சு காக்கா கடி கடிச்சு தந்தாய் நீ ஓ ஓ ஓ
கருவட்டப் போல தீயில என் நெஞ்சம் வாட்டின
அங்காள அம்மன் கோயிலில் கஞ்சாட காட்டின
அடி ஆத்தி மனசுக்குள்ள பூ வெச்சதாரு
வேறாரு ஆடி அசையும் அழகு மனி தேறு
அடி ஆத்தி நெனப்புக்குள்ள பொய் நின்னதாரு
வேறாரு கூச்சம் விடுத்த நீச்சமரப் பூவு
சின்னஞ்சிறு சுகம் மனசுல சிலுசிலுன்னு
சின்னத்தூரல் போட
புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு
பட்டுப் பூக்கள் பூக்க