Выберите трек для воспроизведения

Сингл / Трек
கடவுளே விடை விடை கடவுளே விடை...
கடவுளே விடை விடை கடவுளே விடை...
விடை
விடை
விடை
விடை
தேயாத முத்தமா என் வாழ்க்கை போகும்
வேறேன்ன வேணும் போதுமே
யார் நட்ட வெண்ணிலா என் வீட்ட தேடி
வேர் விட்டு பூக்கும் நேரமே
இந்த தோளில் சாய்ச்சு நீ பாதுகாப்பா தூக்கலாம்
இந்த கையில் சேருனு யாரு தந்தா
கடவுளே விடை... கடவுளே விடை...
கடவுளே விடை... கடவுளே விடை...
கடவுளே விடை... கடவுளே விடை...
கடவுளே விடை... கடவுளே விடை...
போக போக மென்மையா வாழ்க்கை ஆச்சு உண்மையா
தூசு பட்டா போதுமே காயமானோம்
சோகமில்லா பொம்மையா தாவி ஒடும் பிள்ளையா
மாறி போனோம் காத்துல காதலானோம்
இந்த தோளில் சாய்ச்சு நீ பாதுகாப்பா தூக்கலாம்
இந்த கையில் சேருனு யாரு தந்தா
விடை
விடை
விடை
விடை
விடை
விடை
விடை
கடவுளே விடை... கடவுளே விடை...
கடவுளே விடை... கடவுளே விடை...
கடவுளே விடை... கடவுளே விடை...
கடவுளே விடை... கடவுளே விடை...