உன்னத்தான பாத்துக்க நான் இங்க காத்திருக்கேன்
நெஞ்சு ஏங்கிருக்கேன்
உன்ன பாக்க வானத்த தாண்டியும்
வந்து என் காதல காமிப்பேன் நான்-நான்-நான்
என் மூச்சவ, பேச்சவ, பேர் சொல்லும் அழகவ
எனக்குள்ள கலக்குற oxygen அளவவ
யாரவ, யாரவ நூத்துக்கு நூறவ
அவதான் என்னவளா!
ஓர் அலையவ, கலையவ, அழகிய நிலவவ
நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி அவ
சரியவ, தவறவ, சிரிக்கிற சிரிப்புக்கு அவதான் காரணமா?
ஹே, மன்னன் நா வந்தனா ஊர் அலற
கண்ணன் நா தொட்டனா பூ மலர
என்னென்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்ல
ராஜாதி ராஜன் நான் raw'வான ராவணா