வாடா ராசா மனமணக்கும் சிவப்பு ரோசா
பார்த்த ஒடனே தவிதவிக்கும் மனசு லேசா
Modern பொண்ணே
புடவ போட்டு பாரு கண்ணே
தறிய ஓட்டி பாதி குடும்பம் ஓடுதுனே
நெல்லு வெதைச்சவனே வாட்டுறோமே
சொல்லி ஒழச்சவனே நாட்டுரோமே
நெத்தி வகுடெடுத்து வாருவோமே
சுத்தி கலரடிச்சி போகுறோமே
Jeans'u pant எல்லாம் தூக்கி போட்டு ஓரம் கட்டு
வேட்டி எடுத்து கட்டிக்கோ
கெத்தா இருக்கும் பாத்துக்கோ
வேட்டி எடுத்து கட்டிக்கோ
கெத்தா இருக்கும் பாத்துக்கோ
புடவைய தான் கட்டிக்கோ
நல்லாருக்கும் பாத்துக்கோ
புடவைய தான் கட்டிக்கோ
நல்லாருக்கும் பாத்துக்கோ
துள்ளி விளையாடும் சிறுசுங்களே
ஊரான் கதை பேசும் பெருசுங்களே
சிறுசுங்களே பெருசுங்களே ஏ... ஹெ ஹே ஏ...
துள்ளி விளையாடும் சிறுசுங்களே
ஊரான் கதை பேசும் பெருசுங்களே
மண்ணோட சாயம் வேட்டியில கலந்துருக்கு
தமிழர் பண்பாடு வேட்டி சட்டை தானுங்க
எட்டு முழம் வேட்டி முட்டி மேல மடிச்சி கட்டி
வேர்வை சிந்த விவசாயம் பண்ணுங்க
நீ... வாழ்வோட போறாடி கொண்டாடு
சோத்துல கை வைக்க ஒழைக்கணும் டா
நம்ம சேத்துல ஒழைச்சவனா மதிக்கணும் டா... போடு...
சோத்துல கை வைக்க ஒழைக்கணும் டா
நம்ம சேத்துல ஒழைச்சவனா மதிக்கணும் டா...
புளிய மரம் தேங்கா மரம்
தேங்கா உருண்டு கீழ விழும்
புளிய எடுத்து வாயில வச்சா
புளியங்கொட்டை தட்டு படும்
புளியங்கொட்டை தட்டு படும்
புளியங்கொட்டை தட்டு படும்
புளியங்கொட்டை தட்டு படும்
சந்தன மட்ட... ராக்கெட்ட
பறக்க விட்டேன்... ராக்கெட்ட
சந்தன மட்ட... ராக்கெட்ட
பறக்க விட்டேன்... ராக்கெட்ட
வாடா ராசா மனமணக்கும் சிவப்பு ரோசா
பார்த்த ஒடனே தவிதவிக்கும் மனசு லேசா
Modern பொண்ணே புடவ பொட்டு பாரு கண்ணே
தறிய ஓட்டி பாதி குடும்பம் ஓடுதுனே
நெல்லு வெதைச்சவனே வாட்டுறோமே
சொல்லி ஒழச்சவனே நாட்டுரோமே
நெத்தி வகுடெடுத்து வாருவோமே
சுத்தி கலரடிச்சி போகுறோமே
Jeans'u pant எல்லாம்
தூக்கி போட்டு ஓரம் கட்டு
வேட்டி எடுத்து கட்டிக்கோ
புடவையா தான் கட்டிக்கோ
வேட்டி எடுத்து கட்டிக்கோ
கெத்தா இருக்கும் பாத்துக்கோ
வேட்டி எடுத்து கட்டிக்கோ
கெத்தா இருக்கும் பாத்துக்கோ
புடவையா தான் கட்டிக்கோ
நல்லாருக்கும் பாத்துக்கோ
புடவையா தான் கட்டிக்கோ
நல்லாருக்கும் பாத்துக்கோ