Оберіть трек для відтворення
Сингл / Трек
அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக்கத பேசி பேசி விடியுது இரவு ஹோய்
ஏழு கடல் தாண்டிதான் ஏழு மலை தாண்டிதான்
என் கருத்தமச்சான் கிட்ட ஓடி வரும் மனசு
நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டி பாக்குறேன்
காட்சியாவும் நெசமா மாற கூட்டி போகிறேன் ஓ
சாமி பார்த்து கும்பிடும் போதும் நீதானே நெஞ்சில் இருக்க ஓ ஓ...
உருகுதே, மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழளுதே உன்ன பார்த்ததாலே
தங்கம் உருகுதா?, அங்கம் கரையுதா?
வெட்கம் உடையுதா?, முத்தம் தொடருதா?
சொக்கித் தானே போகிறேனே மாமா கொஞ்சம் நாளா ஓ ஓ...