Оберіть трек для відтворення
ஏய் சண்டக்காரா
குண்டு முழியில
ரெண்டு உயிரத் தேடிப்பாயுது
குத்துச்சண்ட இத்தோட
நிப்பாட்டுப் போதும்
முத்தச்சண்ட என்னோட
நீ போட வேணும்
தனிம துரத்த
அலையிறேன் நானும்
மனசத் தெறந்து
என்னக் காப்பாத்து
தேடிக் கட்டிக்கப்போறேன் (டின்டின்)
தாவி ஒட்டிக்கப்போறேன் (டின்டின்)
தாலி கட்டிக்கப்போறேன் (டின்டின்)
ஆமா (டின்டின்)
மோதி மொச்சிக்கப்போறேன் (டின்டின்)
பாதி பிச்சிக்கப்போறேன் (டின்டின்)
பாவி வச்சிக்கப்போறேன் (டின்டின்)
ஆமா (டின்டின்)
டின்டின்..டின்டின்...டின்டின்
எதிரான என் அழகாலனே
உன வந்து ஒரசாம
ஒதிங்கியே நடந்தேன்
எது மோதி நான்
இடம் மாறினேன்
தடுமாறி முழிச்சா
நா உனக்குள்ள கிடந்தேன்(டின்டின்)
கண் கட்டி வித்தக் காட்டி(டின்டின்)
என எப்ப கட்டிப்போட்ட(டின்டின்)
நான் என்னையே எழுதி நீட்ட(டின்டின்)
அதில் வெட்கம் மட்டும்
கிழிச்சுப் போட்ட
தேடிக் கட்டிக்கப்போறேன்(டின்டின்)
தாவி ஒட்டிக்கப்போறேன்(டின்டின்)
தாலி கட்டிக்கப்போறேன்(டின்டின்)
ஆமா(டின்டின்)
மோதி மொச்சிக்கப்போறேன்(டின்டின்)
பாதி பிச்சிக்கப்போறேன்(டின்டின்)
பாவி வச்சிக்கப்போறேன்(டின்டின்)
ஆமா
சிறு ஓடையில் ஒரு ஓரமா
மனசோட ஒரு காதல்
மெதந்தோடுதடா
உன்ன பார்த்ததும் வழியோரமா
உயிரோட ஒருபாதி
கழண்டோடுதடா(டின்டின்)
என் ஆச ரொம்பப் பாவம்(டின்டின்)
கொஞ்சம் கண்ணெடுத்துப் பாரு(டின்டின்)
நீ மோசப் பார்வ வீசி(டின்டின்)
மதிகெட்டுத் திரியும்(டின்டின்)
மதியப் பாரு
தேடிக் கட்டிக்கப்போறேன்(டின்டின்)
தாவி ஒட்டிக்கப்போறேன்(டின்டின்)
தாலி கட்டிக்கப்போறேன்(டின்டின்)
ஆமா(டின்டின்)
மோதி மொச்சிக்கப்போறேன்(டின்டின்)
பாதி பிச்சிக்கப்போறேன்(டின்டின்)
பாவி வச்சிக்கப்போறேன்(டின்டின்)
ஆமா
ஏய் சண்டக்காரா
குண்டு முழியில
ரெண்டு உயிரத் தேடிப்பாயுது
தனிம தொரத்த
அலையிறேன் நானும்
மனசத் திறந்து
என்னக் காப்பாத்து
தேடிக் கட்டிக்கப்போறேன்(டின்டின்)
தாவி ஒட்டிக்கப்போறேன்(டின்டின்)
தாலி கட்டிக்கப்போறேன்(டின்டின்)
ஆமா(டின்டின்)
மோதி மொச்சிக்கப்போறேன்(டின்டின்)
பாதி பிச்சிக்கப்போறேன்(டின்டின்)
பாவி வச்சிக்கப்போறேன்(டின்டின்)
ஆமா(டின்டின்)