Оберіть трек для відтворення
Сингл / Трек
ஜூம்சக்கா ஜூம்சக்கா சக்கா சக்கா
ஆலங்காயா ஆஞ்சநேயா
பலம் கொண்டு வந்தாரு பாருங்கய்யா
ஆளுகொள்ளா மாமரத்த
கொட்டத்தான் வச்சாரு மாங்காயா
ஜூம்சக்கா ஜூம்சக்கா
கேட்டுக்கய்யா கேட்டுக்கய்யா
மந்தி அவதாரம் பாத்துகய்யா
கத்தி இல்ல ஆனாலுமே
காய சீவினாரு கூராய்யா
ஜூம்சக்கா ஜூம்சக்கா சக்கா சக்கா
அஞ்சனம்மாவின் கிட்ட கிட்ட
மாங்கா குவியல கொட்ட கொட்ட
ஜூம்சக்கா ஜூம்சக்கா சக்கா சக்கா
ஆஆ அஞ்சனம்மாவின் கிட்ட கிட்ட
மாங்கா குவியல கொட்ட கொட்ட
அத்தன மாங்காய எப்படி சொல்ல
அத்தன மாங்காய எப்படி சொல்ல
புலி பல்லால் துண்டாக்கி
கை ரெண்டில் தந்தாரே
அஞ்சன மகனோட ஞானம்
அட அத சொல்ல வார்த்தை இல்ல
அஞ்சன உன் பிள்ளை வீரம்
அட அது போல ஊருல இல்ல
ஜூம்சக்கா ஜூம்சக்கா சக்கா சக்கா
தேக்கி வச்ச கடலுக்குள்ள
எப்போதும் நிக்காத அலைய கட்டி
சுத்தி வச்ச வால வச்சி
கரை மேல உப்பா காய வச்சான்
ஜூம்சக்கா ஜூம்சக்கா
கொட்டி வச்ச மொளகா தூள
ஊறுகா மேலத்தான் தூவயில
கட்டழகி கண்ண காக்க
காத்தோட போக்க மாத்தி வச்சான்
கடுகு பொடிய கொட்டி கொட்டி
வெயிலில் காய பாத்தி கட்டி
ஜூம்சக்கா ஜூம்சக்கா சக்கா சக்கா
கடுகு பொடிய கொட்டி கொட்டி
வெயிலில் காய பாத்தி கட்டி
காத்தோட கெளம்பும் தூசிய எல்லாம்
காத்தோட கெளம்பும் தூசிய எல்லாம்
பக்கம் வராம காவலு செஞ்சானே (ஜூம்சக்கா)
பக்குவமா பக்குவமா
ஊறுகா செஞ்சி இறக்கி வச்சா
கொத்த வரும் காக்கைகள
தன்னோட சத்தில் ஓட வச்சான்
பத்திரமா பத்திரமா
பூண்டு பல்ல எல்லாம் கூட்டி வச்சி
அம்மா சொன்னா அளவெடுத்து
எண்ணைய நல்லா ஊத்தி வச்சான்
ஊறுகா போடும் பானை மேல
ரங்கோலி போல வண்ணம் போல
ஊறுகா போடும் பானை மேல
ரங்கோலி போல வண்ணம் போல
தேனான ஊறுகா கையில் எடுத்து
தேனான ஊறுகா கையில் எடுத்து
நேசிச்ச பொண்ணுக்கு அன்பாக தந்தானே
அஞ்சன மகனோட ஞானம்
அட அத சொல்ல வார்த்தை இல்ல
அஞ்சன உன் பிள்ளை வீரம்
அட அது போல ஊருல இல்ல(ஜூம்சக்கா ஜூம்சக்கா)