Оберіть трек для відтворення
யூ நோ லேடீஸ்
இட்ஸ் டைம் டு ஷோ சம் ரியல் லவ்
மேரே பியா ஹாஹா
பும்ஹா அலக்கடி பும்ஹா
பும்ஹா அலக்கடி பும்ஹா (யே..யே)
பன்னாரஸ் பட்டு கட்டி
மல்லி பூ கொண்ட வச்சு
சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா
அவ முந்தான பூவ கண்டு
என் உயிரு புட்டுகிச்சு
சிந்தாம சிதறாம என் கதைய முடிச்சா
மேரே பியா
மேரே பியா பியா ஓ மேரே பியா
மேரே பியா பியா ஓ
மேரே பியா
மேரே பியா பியா ஓ மேரே பியா
மேரே பியா (ஹே..ஹே)
பன்னாரஸ் பட்டு கட்டி
பட்டு கட்டி
மல்லி பூ கொண்ட வச்சு
கொண்ட வச்சு
சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா
சோபோ சக்குறியா
சீ போ லக்குறியா
சொல்லு குத்த வச்சி குத்துக்கவா
சொல்லுடி லதா
தா..தா...தா...தா...ஆஆஆ
உன் மூச்சு வாசனையில்
ரோஜாக்கள் டவுன் டவுன்
அப் டவுன் அப் டவுன்
அப் டவுன் அப் டவுன்
உன்னுடைய பேச்சினிலே
ரிங்டோன்கள் டவுன் டவுன்
அப் டவுன் அப் டவுன்
அப் டவுன் அப் டவுன்
உன் விழியின் போதையிலே
டாஸ்மாக்கே டவுன் டவுன்
அப் டவுன் அப் டவுன்
அப் டவுன் அப் டவுன்
மயிலே உன் மாராப்பில்
மல்கோவா டவுன் டவுன்
அப் டவுன் அப் டவுன்
அப் டவுன் அப் டவுன்
மேரே பியா
பிரியா
மேரே பியா பியா ஓ மேரே பியா
பிரீயா
மேரே பியா பியா ஓ மேரே பியா
மேரே பியா பியா ஓ
மேரே பியா மேரே பியா
பன்னாரஸ் பட்டு கட்டி
பட்டு கட்டி
மல்லி பூ கொண்ட வச்சு
கொண்ட வச்சு
சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா
பள பளக்குது உன் மேனி
கண்ணாடி டவுன் டவுன்
அப் டவுன் அப் டவுன்
அப் டவுன் அப் டவுன்
ராத்திரி நீ கண் முழிச்சா
நட்சத்திரம் டவுன் டவுன்
அப் டவுன் அப் டவுன்
அப் டவுன் அப் டவுன்
பக்கத்திலே நீ வந்தா
ப்ர்ஸ்ட் நைட் டவுன் டவுன்
அப் டவுன் அப் டவுன்
அப் டவுன் அப் டவுன்
உன்ன பார்த்த நாள் முதலா
புல் மீல்சு டவுன் டவுன்
அப் டவுன் அப் டவுன்
அப் டவுன் அப் டவுன்
மேரே பியா
மேரே பியா பியா ஓ மேரே பியா
மேரே பியா பியா ஓ
மேரே பியா
மேரே பியா பியா ஓ
மேரே பியா மேரே பியா
பன்னாரஸ் பட்டு கட்டி
பட்டு கட்டி
மல்லி பூ கொண்ட வச்சு
கொண்ட வச்சு
சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா