Оберіть трек для відтворення
வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா
ஜூம் சகு ஜூம் ஜூம் ஜூம் சகுசா
வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா
வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா
கண்ணு அழகு கண்ணு
காதலிக்க ஏத்த பொண்ணு
சென்னை ரயிலுக்குள்ள
சிக்கிகிட்ட ஊட்டி பன்னு
வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா
உன்ன நானும் பாத்த நேரம்
ஆசையோட பேச வேணும்
என்ன தேவை சின்ன பொண்ணே கேளம்மா
ஓ சிங்கப்பூர் சென்ட் சேலை
சேத்துப்பட்டு அண்ணா சாலை
ரெண்டு வீடு வாங்கிதாரேன் போதுமா
ஊர் பார்க்கவே மேளம் கொட்டி
பூ மேடையில் தாலி கட்டி
நாம் வாழ்ந்திட தேவையில்லை ஜாலியா
நீ பாக்குற பார்வை போதும்
நீ பேசுற வார்த்தை போதும்
நான் கேட்டதும் நூறு முத்தம் தாாியா
உன் நினைப்பு மயக்குதடி
பட பட பட பட வென்று
என் மனசு துடிக்குதடி
கண்ணு இரண்டும் அலையுதடி
கட கட கட கட வென
கட்டி என்னை இழுக்குதடி ஓஓஓ
வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா
கண்டும் காணாவில் இருக்கும் மிள்ளையால்
இந்தக் காதலாதையையும் விடித்துக் காண்பிரோ
இருக்கார்பதம் துக்கிவை நல்கும் மினம்பாவை
மறுக்கார் பொறை நீங்கி மயங்கிவிடமாட்டிரோ
அச்சம் மடம் நாணம்
விட்டுப் போனது தான் நாகரிகம்
எட்டு முழம் சேலை இனி வேணுமா
ஓ கத்தரிக்காய் கூட்டு வைக்க
புஸ்தகத்தை பாக்குறது
பேசன் ஆகி போச்சு
இப்போ பாரம்மா
பேஸ் கட்டுல பேர் அன்ட் லவ்லி
ஜாக்கெட்டுல லோக்கல் டெய்லி
லோ ஹிப்புல நோ ரிப்ளை ஏனம்மா
லாக்கெட்டுல லாரா கம்னி
நோட்புக்ல சச்சின் ஜாக்சன்
ஹேர் கட்டுக்கு பியூட்டி பார்லர்தானம்மா
உன் நினைப்பு மயக்குதடி
பட பட பட பட வென்று
என் மனசு துடிக்குதடி
கண்ணு இரண்டும் அலையுதடி
கட கட கட கடவென கட்டி
என்னை இழுக்குதடி ஓஓஓ
வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா
வெள்ளரிகா பிஞ்சு வெள்ளரிகா
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா
கண்ணு அழகு கண்ணு
காதலிக்க ஏத்த பொண்ணு
சென்னை ரயிலுக்குள்ள
சிக்கிகிட்ட ஊட்டி பன்னு