Оберіть трек для відтворення
Сингл / Трек
கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு ஊத்து
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மால மாத்து
கூர சேல கொமரி
கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு
நாடோடி பய மவன்
பப்பர பப்பா பப்பர பப்பா மால மாத்துடி
அப்புறம் பாப்பா அப்புறம் பாப்பா சேல மாத்துடி
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மால மாத்து
கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு ஊத்து
இவ கண்ணால பாத்தா ஜானகி அம்சம்
கட்டில் மேல பாத்தா சூா்பனாக வம்சம்
கூர சேல கொமரி
கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு
நாடோடி பய மவன்
கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு ஊத்து
எலுமிச்சம் பழம் போல
இளம் பொண்ணு சிருசு
வாக்கப்படும் வாழடிக்கு வாய் மட்டும் பெருசு
தகிட தக்க தகிட தக்க தாளம் கிழியட்டும்
கர்பக மொட்டு கர்பக மொட்டு கன்னி கழியட்டும்
வாங்க ஹோய்
மச்சினைங்க கொட புடிக்க மாப்பிள்ள வந்தாச்சு
அடி நாத்தனாரு முந்தி சொமக்க நாயகி வந்தாச்சு
ஏலே நாயனம் என்னாச்சு
கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு ஊத்து
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மால மாத்து
பட்டு வேட்டி அழக பாரு பாவி மகனுக்கு
அட ஒத்த ரூபா சந்தானம் எதுக்கு
ஓணான் முதுகுக்கு
இந்த ஒதவா மூஞ்சிக்கு
போடா (கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு)
மொடா மொடா கள்ளு ஊத்து
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மால மாத்து
மந்தை ஆடு மறாக்கு நூறு
சீதனம் தந்தாக
அந்த மந்தை ஆட மேய்க்க தானே
மாப்பிள்ளை வந்தாங்க
இந்த மாப்பிள்ளை வந்தாங்க(ஓஓஓ )
காள மாடும் காராம் பசுவும்(ஓஓஓ )
கட்டி வெச்சுருக்கோம்
அதுங்க போட்ட சானி அள்ளதானே(ஓஓஓ )
பொண்ன புடிச்சுருகோம்
இந்த பொண்ன புடிச்சுருகோம்(ஓஓஓ )
கூர சேல கொமரி
கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு
நாடோடி பய மவன்
பப்பர பப்பா பப்பர பப்பா மால மாத்துடி
அப்புறம் பாப்பா அப்புறம் பாப்பா சேல மாத்துடி
இவ கண்ணால பாத்தா ஜானகி அம்சம்
கட்டில் மேல பாத்தா சூா்பனாக வம்சம்
கூர சேல கொமரி
கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு
நாடோடி பய மவன்
கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு ஊத்து
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மால மாத்து
கூர சேல கொமரி
கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு
நாடோடி பய மவன்
பப்பர பப்பா பப்பர பப்பா மால மாத்துடி
அப்புறம் பாப்பா அப்புறம் பாப்பா சேல மாத்துடி
கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு ஊத்து
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மால மாத்து
ஹே மாப்ள ஹே மாப்ள
ஹே மாப்ள ஹே மாப்ள
புது மாப்ள அய்யொ பாவம்
ஹே மாப்ள ஹே மாப்ள
புது மாப்ள
நம்ம மாப்ள ஹே மாப்ள
ஹே மாப்ள புது மாப்ள
தின் தக்க தின் தின் தக்க தின் தின் தக்க தின்
மேளம் கொட்டு தாளம் தட்டு
ஆட்டம் போடு பாட்டும் பாடு ஹே
ஹே மாப்ள ஹே மாப்ள
ஹே மாப்ள புது மாப்ள
ஹே மாப்ள ஹே மாப்ள
ஹே மாப்ள புது மாப்ள (உஉஉ)