Оберіть трек для відтворення
உயிர் பாதி உனக்கே ஹோ ஓ
உனில் பாதி எனக்கே ஹோ ஓ
அன்பெனும் ஆயுதம் தானே
ஒரு வீரன் நெஞ்சமே
நரை வந்தும் எனக்கே ஹோ ஓ
துணை நீயே அருகே ஹோ ஓ
அன்பெனும் ஆயுதம் நானே
ஒரு வீரன் நெஞ்சமே
புயல் காற்றில் பனி சேர்ந்தால்
உயிர் தீயே உனைக்காக்க
அன்பெனும் ஆயுதம் நானே(அன்பெனும் )
என்றென்றும் வீரனே
எனக்கான முகமே ஹோ ஓ
தினம் பார்க்க வரமே ஹோ ஓ
அன்பெனும் ஆயுதம் தானே
உந்தன் நெஞ்சமே
சுருக்கங்கள் நெருங்கும் ஹோ ஓ
நீ வேண்டும் உடனே ஹோ ஓ
அன்பெனும் ஆயுதம் தானே
உந்தன் நெஞ்சமே
விரலோடு விரல் கோர்த்து
மார்ரோடு அணைப்பாயே
அன்பெனும்
அன்பெனும்
ஆயுதம் நீயே
என்றென்றும் வீரனே