Оберіть трек для відтворення
கடலினக்க போனோரே
கானகண்ணீர போனோரே
கடலினக்க போனோரே
கானகண்ணீர போனோர
போய்வரும்போ என்ன கொண்டுவரும்
கைநிறைய போய்வரும்போ
என்ன கொண்டுவரும்
திந்தக் காரிய தித்தோம் தித்தோம் தித்தோம் பஜகோம்
திந்தக் காரிய தித்தோம் தித்தோம் தித்தோம் தித்தோம்
திந்தக் காரிய தித்தோம் தித்தோம் தித்தோம் பஜகோம்
திந்தக் காரிய தித்தோம் தித்தோம் தித்தோம் தித்தோம்
தேன் குடிச்ச நிலவு
விழி மயங்கும் இரவிது
தினம் தோறும் திரு ஓணம்தான்
கைபிடித்த உறவு
கதை எழுதும் அழகிது
திருச்சூரு திருக்கோலம்தான்
கிளி இரண்டும் இணையும் போது கிளிப்பாட்டாலே
சிறகடிக்கும் விழியினோடு குயில் பாட்டாலே
மயில் கழுத்து வளையும் போது மழைப்பாட்டாலே
மழைத் துளிகள் வழியும் போது உயிர் பாட்டாலே
தேன் குடிச்ச நிலவு
விழி மயங்கும் இரவிது
தினம் தோறும் திரு ஓணம்தான்
கைபிடித்த உறவு
கதை எழுதும் அழகிது
திருச்சூரு திருக்கோலம்தான்
ஹான் ஹான் ஹான் ஹான்
ஹான் ஹான் ஹான் ஹான
னான னான னான னானா
ஓடும் சுழல்களில்
போகும் சுடா்களில்
படகு போல் மனம் உன்னைச் சுத்துதே
சுத்துதே சுத்துதே சுத்துதே சுத்துதே
ஏ..ஒதுங்கும் வயல்களில் வீட்டு சுவர்களில்
சொர்கத்தின் வாசத்தில் உயிர் சொக்குதே
சொக்குதே சொக்குதே சொக்குதே சொக்குதே
நேந்திரம் வாழைகளை ஏந்திய கால்களிலே
நான் கொஞ்சம் தழுவ நீ கொஞ்சம் நழுவ
இளமை நனைய சிறகு விரியும்
என்னமோ செய்யுது என்னமோ செய்யுது
என்னமோ செய்யுது என்னமோ செய்யுதடி
திந்தக் காரிய தித்தோம் தித்தோம் தித்தோம் பஜகோம்
திந்தக் காரிய தித்தோம் தித்தோம் தித்தோம் தித்தோம்
தேன் குடிச்ச நிலவு
விழி மயங்கும் இரவிது
தினம் தோறும் திரு ஓணம் தான்
கைபிடித்த உறவு
கதை எழுதும் அழகிது
திருச்சூரு திருக்கோலம்தான்
கிளி இரண்டும் இணையும் போது கிளிப்பாட்டாலே
சிறகடிக்கும் விழியினோடு குயில் பாட்டாலே
மயில் கழுத்து வளையும் போது மழைப்பாட்டாலே
மழைத் துளிகள் வழியும் போது உயிர் பாட்டாலே
காதல் கதகளி காதல் கதகளி
கிளிகள் கூடுது முதல் ராத்திரியில்
ராத்திரியில் ராத்திரியில் ராத்திரியில் ராத்திரியில்
வாழை இலைகளில் சாரல் மழைத்துளி
கவிதை பாடுது சுகயாத்திரையில்
யாத்திரையில் யாத்திரையில்
யாத்திரையில் யாத்திரையில்
அஞ்சன கண்களிலே கொஞ்சிடும் பூஞ்செடியே
சந்தனம் சிவக்க குங்குமம் கலக்க
இதழும் இதழும் அமுதம் குடிக்க
தேக்கடி கொட்டுது தேக்கடி கொட்டுது
தேக்கடி கொட்டுது தேக்கடி கொட்டுதடி
திந்தக் காரிய தித்தோம் தித்தோம் தித்தோம் பஜகோம்
திந்தக் காரிய தித்தோம் தித்தோம் தித்தோம் தித்தோம்
தேன் குடிச்ச நிலவு
விழி மயங்கும் இரவிது
தினம் தோறும் திரு ஓணம்தான்
கைபிடித்த உறவு
கதை எழுதும் அழகிது
திருச்சூரு திருக்கோலம்தான்
கிளி இரண்டும் இணையும் போது கிளிப்பாட்டாலே
சிறகடிக்கும் விழியினோடு குயில் பாட்டாலே
மயில் கழுத்து வளையும் போது மழைப்பாட்டாலே
மழைத் துளிகள் வழியும் போது உயிர் பாட்டாலே
மந்தார மலரே மந்தார மலரே
சீரடி முடித்தாயோ
மன்மத காலையில் ஆனந்தக் கூடத்தில்
நீ கூட வருவாயோ