Оберіть трек для відтворення

கா விட்டா கா விட்டா
டூ விட்டா டூ விட்டா
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்
சண்டைதானே போர்ன்விட்டா
கா விட்டா கா விட்டா
டூ விட்டா டூ விட்டா
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்
சண்டைதானே போர்ன்விட்டா
மல்லி பூ அல்வாவுக்கு சண்டை கூடாது
ரெண்டுக்கும் சண்டை வந்தா ஊரே தாங்காது
என் கொளுந்தனாருக்கு
இந்த கோவம் குறையுமா
அட 8 மணிக்கு மேல்
இந்த கோவம் இருக்குமா
ஒரு மீசையோடுதான் வளையல் கோபிச்சா
மீசை இறங்கி வரணும்
ஒரு வளையளோடதான் மீசை கோபிச்சா
வளையல் இறங்கி வரணும்
கா விட்டா கா விட்டா
டூ விட்டா டூ விட்டா
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்
சண்டைதானே போர்ன்விட்டா
ஓஓ ஓஓ ஓஓ
பெண் மட்டுமே வென்ற கதை இருக்கா
டிவில சித்தி பார்க்கலையா
பெண்களுக்கு என்று தனித்துவம் ஏது
உங்கள் பெயரை சொல்கிற ஏதும் ஊரில் கிடையாது
இந்திய நாட்டில் 18 நதிகள்
ஓடுற நதியில் ஆண்கள் பெயரில் ஒன்றும் கிடையாதே
தலை வலி கை வலி கால் வலி வந்தா
வளையொலி கொலுசொலி மருந்தா மாறும்
இது ஒன்னும் போதும் ஆம்பள மனச
பொம்பள ஜெய்ப்பாலே
தலை வலி கை வலி கால் வலி வந்தா
வளையொலி கொலுசொலி மருந்தா மாறும்
இது ஒன்னும் போதும் ஆம்பள மனச
பொம்பள ஜெய்ப்பாலே
கா விட்டா கா விட்டா
டூ விட்டா டூ விட்டா
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்
சண்டைதானே போர்ன்விட்டா
மல்லி பூ அல்வாவுக்கு சண்டை கூடாது
ரெண்டுக்கும் சண்டை வந்தா ஊரே தாங்காது
ஓஓ ஓஓ ஓஓ
மூக்குத்திதான் நீங்க போட்டது எதுக்கு
கோபத்தைதான் அது குறைப்பதற்கு
கைகளில் வளையல் அணிவது எதற்கு
வளையல் போல உங்களை எல்லாம்
வளைக்கும் அர்த்தத்தில்
கழுத்தினில் தாலி போட்டது எதற்கு
கடிவாளம் போல் உங்களை எல்லாம்
இருக்கும் அர்த்தத்தில்
முறுக்கு மீசை இருக்குற உங்கள
குனிஞ்சி வந்து எங்களின் கால்களை புடிச்சி
மெட்டி மாட்டிட வச்சோம்
ஜெயிக்கிற அர்த்தத்தில்
முறுக்கு மீசை இருக்குற உங்கள
குனிஞ்சி வந்து எங்களின் கால்களை
புடிச்சி மெட்டி மாட்டிட வச்சோம்
ஜெயிக்கிற அர்த்தத்தில்
கா விட்டா கா விட்டா
டூ விட்டா டூ விட்டா
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்
சண்டைதானே போர்ன்விட்டா
மல்லி பூ அல்வாவுக்கு சண்டை கூடாது
ரெண்டுக்கும் சண்டை வந்தா ஊரே தாங்காது
என் கொளுந்தனாருக்கு
இந்த கோவம் குறையுமா
அட 8 மணிக்கு மேல்
இந்த கோவம் இருக்குமா
ஒரு மீசையோடுதான் வளையல் கோபிச்சா
மீசை இறங்கி வரணும்
ஒரு வளையளோடதான் மீசை கோபிச்சா
வளையல் இறங்கி வரணும்
கா விட்டா கா விட்டா
டூ விட்டா டூ விட்டா
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்
சண்டைதானே போர்ன்விட்டா
கா விட்டா கா விட்டா
டூ விட்டா டூ விட்டா
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும்
சண்டைதானே போர்ன்விட்டா