Оберіть трек для відтворення
இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
இளமையெனும் பூங்காற்று(ஓஓ )
பாடியது ஓர் பாட்டு(ஓஓ )
ஒரு பொழுது ஓர் ஆசை(ஓஓ )
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்(ஓஓ )
ஒரே வீணை ஒரே ராகம்(ஓஓ )
அஹ்ஹ் ஆஆ
தன்னை மறந்து
மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
தன்னை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்(ஆஆ )
காட்டு வழியில் பயணம்(ஆஆ )
கங்கை நதிக்கு(ஆஆ )
மண்ணில் அணையா(ஆஆ )
இளமையெனும் பூங்காற்று
அங்கம் முழுதும்
பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள்(ஆஆ )
கேள்வி எழும் முன் விழுந்தாள்(ஆஆ )
எந்த உடலோ(ஆஆ )
எந்த உறவோ(ஆஆ )
இளமையெனும் பூங்காற்று
ஆஆ ஆஆ ஆஆ
மங்கை இனமும்
மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே(ஆஆ )
கொஞ்சி சுவைத்த கிளியே(ஆஆ )
இந்த நிலைதான்(ஆஆ )
என்ன விதியோ
இளமையெனும் பூங்காற்று(ஆஆ )
பாடியது ஓர் பாட்டு(ஆஆ )
ஒரு பொழுது ஓர் ஆசை(ஆஆ )
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்(ஆஆ )
ஒரே வீணை ஒரே ராகம்(ஆஆ )
ஒரே வீணை ஒரே ராகம்