Оберіть трек для відтворення
Сингл / Трек
ஹா ஆ
ரப் மன் மேன்
தூ ஹி
ஹர் துஆ மேன்
பாயா துஜே
இஷ்க் ஹை
ஆர்ஜூ ஹை
சாஸ் ஹை
உள்பத் ஹை ரிகரிக ரிகரிக மகரிகச
மறைச்சேனே
நெஞ்சில் மறைச்சேனே
நெருங்காத என்ன நெருங்காத
மறந்தேனே என்ன மறந்தேனே
விலகாத கண்ணே விலகாத
பலக்கோடி முகம் தாண்டி
உன்ன மட்டும் பாக்கா
ஆச வச்சேன்
இமைக்காம முகம் பார்த்து
உலகம் அத மறந்து
உன ரசிச்சேன்
அடி உனக்கும் எனக்கும்
இந்த ஜோடி பொருத்தம்
அட நூறு இருக்குதே போடி
இனி இருக்கும் வரைக்கும்
நகராம நெருக்கம்
நா கொடுக்க தவிக்குறேன் வாடி
அடி உனக்கும் எனக்கும்
இந்த ஜோடி பொருத்தம்
அட நூறு இருக்குதே போடி
இனி இருக்கும் வரைக்கும்
நகராம நெருக்கம்
நா கொடுக்க தவிக்குறேன் வாடி
மறைச்சேனே
நெஞ்சில் மறைச்சேனே
நெருங்காத என்ன நெருங்காத
நிபபபகமகமபகமகரி நிபபபகமகமபகமகரி
சநிரிசகமபகமகரி பமபப சநிதப
புரிஞ்சிகிட்டு வாழ ஒருத்தி
சிறகடிச்சி வந்தாளே
பல வருஷ கனவ குவிச்சு
அஞ்சடியா நின்னாலே
கூட அவ இருந்தாலே போதும்
கோபுரமா என் கூர மாறும்
வரி வரியா கவிதை எழுதி
இரு விழியில் அடச்சாளே
நடு இரவில் நெனப்ப அனுப்பி
கனவ கொள்ளை அடிச்சாளே
ஒத்த விறல் பட்டாலே போதும்
பத்து ஜென்மம் என் மூச்சும் வாழும்
உசுருக்கும் மேல உன்ன
உள்ளுக்குள்ள வைக்க போறேன்
இனி உள்ள நாளை வாழ
பத்து விறல் கோர்க்க போறேன்
காதலுன்னா என்னான்னு நான்
ஊருக்குத்தான் காட்ட போறேன்
உனக்குள்ள என்ன நானும்
பாக்க போறேன்டி
அடி உனக்கும் எனக்கும்
இந்த ஜோடி பொருத்தம்
அட நூறு இருக்குதே போடி
இனி இருக்கும் வரைக்கும்
நகராம நெருக்கம்
நா கொடுக்க தவிக்குறேன் வாடி
அடி உனக்கும் எனக்கும்
இந்த ஜோடி பொருத்தம்
அட நூறு இருக்குதே போடி
இனி இருக்கும் வரைக்கும்
நகராம நெருக்கம்
நா கொடுக்க தவிக்குறேன் வாடி
அடி உனக்கும் எனக்கும்
இந்த ஜோடி பொருத்தம்
அட நூறு இருக்குதே போடி
இனி இருக்கும் வரைக்கும்
நகராம நெருக்கம்
நா கொடுக்க தவிக்குறேன் வாடி