Оберіть трек для відтворення
ஹஹா ஹா ஹஹா ஹ ஹஹா ஹா
ஹஹா ஹா ஹஹா ஹா ஹஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஓஹோ ஓ ஹோ ஹோ ஹோ
கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா
மீட்டுதே தம்புரா
இணையா இருக்க
இசைதான் படிக்க
கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா
மீட்டுதே தம்புரா
சின்னச்சின்ன பறவைக் கூட்டம்
என் பாட்டுக்கு தலையை ஆட்டும்
சின்னச் சின்ன பறவைக் கூட்டம்
என் பாட்டுக்கு தலையை ஆட்டும்
கட்டுக்களும் காவல்களும்
ஆத்தாடி இங்கே இல்லை
கொத்து கொத்தா நோட்டு விழும்
ஆனந்தம் நெஞ்சுக்குள்ளே
கூண்டுக்கிளி போலிருந்தா
கொஞ்சும் கிளி வாடுமம்மா
கூண்டை விட்டு வாடி அம்மா
கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா
மீட்டுதே ஏ ஏ ஏ ஏ ஏ தம்புரா
சங்கீதத்தை விலையைப் போட்டா
சந்தையில வாங்கக்கூடும்
சங்கீதத்தை விலையைப் போட்டா
சந்தையிலே வாங்கக்கூடும்
சாமி தந்த செல்வம் இது
வேறென்ன வேணும் சொல்லு
சிந்துகளை அள்ளித் தர்றேன்
நாள்தோறும் வாங்கிச் செல்லு
நான் அறிஞ்ச பாட்டு எல்லாம்
நீ அறிஞ்சு பாட வேணும்
பொங்கி பொங்கி ஓட வேணும்
கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா
மீட்டுதே தம்புரா
இணையா இருக்க
இசைதான் படிக்க
கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா
மீட்டுதே தம்புரா
பெண்புறா வெண்புறா
மீட்டுதே தம்புரா