Оберіть трек для відтворення
மயில் தோகை ஒன்று
மடியில் வந்து சாய்ந்துகொள்ள
மனப்பாடம் செய்த வார்த்தை எல்லாம்
தொண்டை கிள்ள
நொடி நேரம் நானே
என்னை விட்டு தள்ளி செல்ல
செல்ல செல்ல செல்ல செல்ல
காஞ்சனமாலா
காஞ்சனமாலா காஞ்சனமாலா
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா
மலையாள மண் மேலே உன் தமிழ் நடக்க
ஆறு ஏழு பந்தாக என் நெஞ்சம் துடிக்க
காஞ்சனமாலா
அன்பே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே
மாளிகை போலே வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா
மின்னலே மின்னலே ஓஒ
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்
காஞ்சனமாலா காஞ்சனமாலா
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா
காஞ்சனமாலா
போகும் தூரம் என்ன சொல்லு
வானம் வானம்
நானும் வாரேன் கொஞ்சம் நில்லு
நீதான் மேகம்
நீ தேட சொல்லும் காடா நான்
தேடி பார்த்து
நீ தூங்க செய்யும் வேடனாய்
என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே
மாளிகை போலே வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா
மின்னலே மின்னலே
ஓ சஞ்சலம் கொண்டு கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்
தன்னனான தன்னா தன்னானன்னா
தன்னானனனா நனநானா காஞ்சனமாலா (ஓ ஜென்டா )
என்னோடு கையும் சேர்த்து தகித்திமி களிக்க போடாத
இ காய தெறதின்னே ஆட்டம் கலிக்கான காணாத (ஓ ஜென்டா )
என்னோடு கையும் சேர்த்து தகித்திமி களிக்க போடாத
இ காய தெறதின்னே ஆட்டம் கலிக்கான காணாத
தா தா தக்கதும் (ஓ ஜென்டா )
அஹ்ஹ்ஹ அஹ்ஹ்ஹ
கள்ளம் ஒன்றை சொல்லி தந்தாய்
கற்று கொண்டாய்
நீ காணும் போலே காற்றில் வந்தாய்
கண்டு கொண்டாய்
என் ஆற்றில் ஓடும் தெப்பம் நீ
கரை சேர்வேன்
என் உள்ளங்கையில் வெப்பம் நீ
என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே
மாளிகை போலே வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா
மின்னலே மின்னலே ஆஹ்
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்
காஞ்சனமாலா காஞ்சனமாலா
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா
காஞ்சனமாலா