Оберіть трек для відтворення

Сингл / Трек
பூக்காரி புள்ள பூக்காரி புள்ள
அவ போல வெள்ள எவளுமே இல்ல பூக்காரி புள்ள
பூக்காரி புள்ள பூக்காரி புள்ள
என்ன நான் சொல்ல வார்த்தையும் இல்ல பூக்காரி புள்ள
புன்னகை பூவே அசத்தும் பூவே
மந்தாரக் கடலே ரீங்கார புயலே
ஒட்டார ஒயிலே சிந்தாத வெயிலே
பூக்காரி புள்ள பூக்காரி புள்ள
அவ போல வெள்ள எவளுமே இல்ல பூக்காரி புள்ள
பூக்காரி புள்ள பூக்காரி புள்ள
என்ன நான் சொல்ல வார்த்தையும் இல்ல பூக்காரி புள்ள
பித்தா பழக வரேன் பாப்பாளா
சிக்கி அல்லாடுறேனே கேப்பாளா
பசலி பேச்சாளா என்ன கொள்வாளா
அட உன்னால் நான் ஆகி போனேன் வெறு ஆளா
சீண்டி கொள்ளாத நெஞ்ச விண்கல்லா
வெச்சு கொட்டுறேன் காதல் தந்தாளா
எம்மல்லி அம்மாடி செண்டு மல்லி
பாத்தாலே கண்ணில் கிள்ளி
நான் வச்சிக்க போறேன்
அடியே மச்சகாரி வந்தா வேறம்மாரி
புன்னகை பூவே அசத்தும் பூவே
மந்தாரக் கடலே ரீங்கார புயலே
ஒட்டார ஒயிலே சிந்தாத வெயிலே
பின்னால் அல்லாடி போறேன் நின்னாளா
சும்மா ஜொலிக்கிறாளே மின்னலா
பாத்தா கோளாறு பண்ண வந்தாளா
அட மண்ணின் ராசாத்தி போல பூத்தாளா
எம்மா போதுன்னு சொன்னே விட்டாளா
தள்ளி நின்னாலும் உள்ள வந்தாளா
ஏ எப்பா என் நெஞ்சு போச்சு ஜில்லா
கொலம்பி நின்னே நல்லா மனசுக்குள்ளயே
பஞ்சா பறக்குறேன்மா சின்ன பார்வ தாமா
பூக்காரி புள்ள பூக்காரி புள்ள
என்ன நான் சொல்ல வார்த்தையும் இல்ல பூக்காரி புள்ள
புன்னகை பூவே அசத்தும் பூவே
மந்தாரக் கடலே ரீங்கார புயலே
ஒட்டார ஒயிலே சிந்தாத வெயிலே