Оберіть трек для відтворення
இது ஆதாம் ஏவாள் ஆப்பிள் செய்த மாய காதலா
ஒரு match-சும் இல்லாம ஜோடி சேர்ந்தா hormone காதலா
இப்ப ஊரே வந்து பல்லக்காட்டி சிரிக்கிது நியாயமா
இங்க break-up ஆனதும் wake-up ஆகுது மூல மொத்தம்மா
இந்த பிஞ்சு மனசுக்கு சோகம் face-லாம் set-டு ஆகுமா
அட சல்லி சல்லியா ஒடஞ்சி நொருங்குனா heart தாங்குமா
உன்னை சுத்தி சுத்தி இனி வந்து போக நான் solar system-மா
Excuse me you don't need me
நீங்க உங்க வேலைய பாத்து போகலாம் லாம் லாம் லாம் லாம்
We just broke up
We just broke up
We just broke up
We just broke up
We just broke up
We just broke up
We just broke up
We just broke up
இனி யாரும் வந்து அய்யோ பாவம் சொல்ல தேவல
இந்த life-புல up and down சகஜம் எதுவுமே தப்பில
உன்னை திட்டி கிளிச்சி கவிதை கொட்டி யாருக்கும் use இல்லை
அட expire ஆகுற life-ல இவ்வளவு ரோஷம் தேவல
இந்த பிஞ்சு மனசுக்கு சோகம் face-லாம் set-டு ஆகுமா
அட சல்லி சல்லியா ஒடஞ்சி நொருங்குனா heart தாங்குமா
உன்னை சுத்தி சுத்தி இனி வந்து போக நான் solar system-மா
Excuse me you don't need me
நீங்க உங்க வேலைய பாத்து போகலாம் லாம் லாம் லாம்
We just broke up
We just broke up
We just broke up
We just broke up
We just broke up
We just broke up
We just broke up
We just broke up
நீ ஊருக்குள்ள கேட்டு பார்
என்னை போல super star
நீ ஊருக்குள்ள கேட்டு பார்
என்னை போல super star
இப்போ single-ளாகா வந்துட்டாரு யாரு
இது automatic offer
அட உடனே எதுக்கு tender
ஒரு single-ளாவே சுத்தி பாக்க போறேன் போறேன் போறேன்
We just broke up
We just broke up
We just broke up
We just broke up
We just broke up
We just broke up
We just broke up
We just broke up
We just