Оберіть трек для відтворення
Сингл / Трек
அஞ்சு வண்ண பூவே தாலேலோ லாலி
நட்சத்திர பூவே
காத்தா வரேன் காப்பா வாரேன் என் காத்தா
வழி வழி எல்லாம்
வெடி நேடி வெடி நேடி
படு குழி படு குழி
தோட்டம் எங்க பூ எங்க
வாசம் எங்க
அஞ்சு வண்ண பூவே காணும் உன்னை
பிஞ்சி விரல் எங்கே
கொஞ்சும் குரல் எங்கே
அஞ்சுகமே கண்ணே
ஓஹ் விடாம ஓடி படமா ஆடி
நிலாவ மீறி வினாவா சூடி
பரரி போலே பித்தேறி வாடி
கோலாவி கூடி துலாவி தேடி
அனாதி பார்த்தேன்
அஞ்சு வண்ண பூவே
அஞ்சு வண்ண பூவே
உள்ளிருந்து பேசும்
ஒத்த குரல் போதும்
ஓஹ் உள்ளிருந்து பேசும்
ஒத்த குரல் போதும்
அஞ்சு வண்ண பூவே
அஞ்சு வண்ண பூவே
உள்ளிருந்து பேசும்
ஒத்த குரல் போதும்
அஞ்சு வண்ண பூவே
காணலையே உன்னை காணலையே உன்னை
காணலையே உன்னை
நந்தவனமோ ஊர் மலரோ
தாய்மையின் குரலோ பேரருளோ
உலகத்தில் இல்ல (ஆ..ஆ)
வட்ட வட்ட பாத சுத்துதே காலா
எங்கே இனி போவ எங்கே இனி போவ
அஞ்சு வண்ண பூவே
வா கொஞ்சி விளையாடு
அஞ்சு வண்ண பூவே
வா கொஞ்சி விளையாடு
பிஞ்சி விரல் தீண்ட
நான் காத்து இருப்பேன் பாரு
பிஞ்சி விரல் தீண்ட
நான் காத்து இருப்பேன் பாரு
அஞ்சு வண்ண பூவே
அஞ்சு வண்ண பூவே
உள்ளிருந்து பேசும்
ஓத்த குரல் போதும்
ஓஹ் உள்ளிருந்து பேசும்
ஓத்த குரல் போதும்
அஞ்சு வண்ண பூவே தாலேலோ லாலி