Оберіть трек для відтворення
ஏதேதோ ஏதேதோ ஆகிப்போச்சே
என் கண்ணாடி கூண்டில் உன் கல் வந்து மோதி போச்சே
இது என்ன புது வலியா? உனக்கது தெரியலயா?
எனக்குள்ளே ஏதும் பிழையா
என்னை நானே தேடும் நிலையா
ஏதேதோ ஏதேதோ ஆகிப்போச்சே
என் கண்ணாடி கூண்டில் உன் கல் வந்து மோதி போச்சே
இது என்ன புது வலியா? உனக்கது தெரியலயா?
எனக்குள்ளே ஏதும் பிழையா
என்னை நானே தேடும் நிலையா
ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஆகிப்போச்சே
என் கண்ணாடி கூண்டில் உன் கல் வந்து மோதி போச்சே
இது என்ன புது வலியா? உனக்கது தெரியலயா?
எனக்குள்ளே ஏதும் பிழையா
என்னை நானே தேடும் நிலையா
நீ இருந்த வீட்டிலே என் நினைவு வசிக்கும்
நீ அணைத்த ஞாபகம் என் உயிரை குடிக்கும்
நீ படுத்த மெத்தையில் என் உறக்கம் மரிக்கும்
சொல்லு பெண்ணே எங்குஇருக்கிறாய்
நீயும் நானும் ஒன்றென பேசி கொண்ட பழக்கம்
நீ என்னை விட்டு போனதால் ஏக்கம் கொண்டு துடிக்கும்
நீ இல்லாத வாழ்க்கை என் நெஞ்சை சுட்டு எரிக்கும்
சொல்லு பெண்ணே எங்கு இருக்கிறாய்
நிஜமாய் நிஜமாய் என் கண்ணு ரெண்டை காணவில்லையே
நிஜமாய் நிஜமாய் நீ போன பின்பு வாழ்க்கை இல்லையே
ஏதேதோ ஏதேதோ ஆகிப்போச்சே
என் கண்ணாடி கூண்டில் உன் கல் வந்து மோதி போச்சே
இது என்ன புது வலியா? உனக்கது தெரியலயா?
எனக்குள்ளே ஏதும் பிழையா
என்னை நானே தேடும் நிலையா