Оберіть трек для відтворення
Сингл / Трек
ஹலமித்தி ஹபிபோ, ஹலமித்தி ஹபி வந்தாலே
ஹலமித்தி ஹபிபோ, ஹலமித்தி ஹபி வந்தா
ஹலமித்தி ஹபிபோ, ஹலமித்தி ஹபி வந்தாலே
ஹலமித்தி ஹபிபோ, ஹலமித்தி ஹபிபோ-ஓ-ஓ
(அய்யோ)
(யப்போ)
(யம்மோ)
(அய்யோ)
(யப்போ)
(யம்மோ)
மலமபித்தா பித்தாதே, மலமபித்தா பித்தாதே
மலபித்தா பித்தாதே, மலமபித்தாதே
ஏ மலமபித்தா பித்தாதே, மலமபித்தா பித்தாதே
மலபித்தா பித்தாதே, மலமபித்தாதே
होली-होली பக்கத்துல சிரிக்கும் ரங்கோலி
Jolly-jolly வெக்கத்துல மயங்குற டோலி
காலி-காலி மொத்தத்துல அவனும்தான் காலி
Jolly-jolly அடிபொலி
ஹலமித்தி ஹபிபோ, ஹலமித்தி-மித்தி வந்தாலே
ஹலமித்தி ஹபிபோ, ஹலமித்தி-மித்தி வந்தா
ஹலமித்தி ஹபிபோ, ஹலமித்தி-மித்தி வந்தாலே
ஹலமித்தி ஹபிபோ, ஹலமித்தி ஹபிபோ-ஓ-ஓ
Oh cutie, நீ sweety, உன் beauty அதில் மாட்டி
நான் மெல்லமா-மெல்லமா காலி, அத சொல்லல-சொல்லல போடி
மொதவாட்டி படம் காட்டி என்ன வாட்டி கண்ண காட்டி
Love'ah கொஞ்சமா-கொஞ்சமா ஏத்தி, என்ன செஞ்சிட்டா-செஞ்சிட்டா ஒருத்தி
இவன் யாரோ சொக்க வச்சானே
என் மனசுக்குள்ள குழந்த போலே கொஞ்சிக்கிட்டானே, love'ah வச்சானே
இவன் யாரோ kick'ah வச்சானே
என் வயசுக்குள்ள முத மழைய feel'ah வச்சானே
ஹலமித்தி ஹபிபோ, ஹலமித்தி
ஹலமித்தி ஹபிபோ, ஹலமித்தி
ஹலமித்தி ஹபிபோ, ஹலமித்தி
ஹலமித்தி ஹபிபோ, ஹலமித்தி (ஹபிதா)
ஹேய், பிதா பலுஹபி, பலுபாதி பலுஹபி
பலுஹபிதா பலுஹபி, வல்லே-வல்லே பலுஹபி
ஹேய், பிதா பலுஹபி, பலுபாதி பலுஹபி
பலுஹபிதா பலுஹபி, வல்லே-வல்லே பலுஹபி
ஹல்லுவா ஈ பலுபபிதாதே, ஈ பலுபபிதா
ஹல்லுவா ஈ பலுபபிதாதே, ஏ வத்தாதே
ஹல்லுவா ஈ பலுபபிதாதே, ஈ பலுபபிதா
ஹல்லுவா ஈ பலுபபிதாதே, ஏ வத்தாதே
होली-होली பக்கத்துல சிரிக்கும் ரங்கோலி
Jolly-jolly வெக்கத்துல மயங்குற டோலி
காலி-காலி மொத்தத்துல அவனும்தான் காலி
Jolly-jolly அடிபொலி
ஹலமித்தி ஹபிபோ, ஹலமித்தி ஹபி வந்தாலே
ஹலமித்தி ஹபிபோ, ஹலமித்தி ஹபி வந்தா
ஹலமித்தி ஹபிபோ, ஹலமித்தி ஹபி வந்தாலே
ஹலமித்தி ஹபிபோ, ஹலமித்தி ஹபிபோ-ஓ-ஓ
Oh cutie, நீ sweety, உன் beauty அதில் மாட்டி
நான் மெல்லமா-மெல்லமா காலி, அத சொல்லல-சொல்லல போடி
மொதவாட்டி படம் காட்டி என்ன வாட்டி கண்ண காட்டி
Love'ah கொஞ்சமா-கொஞ்சமா ஏத்தி, என்ன செஞ்சிட்டா-செஞ்சிட்டா ஒருத்தி
இவன் யாரோ சொக்க வச்சானே
என் மனசுக்குள்ள குழந்த போலே கொஞ்சிக்கிட்டானே, love'ah வச்சானே
இவன் யாரோ kick'ah வச்சானே
என் வயசுக்குள்ள முத மழைய feel'ah வச்சானே
ஹலமித்தி ஹபிபோ, ஹலமித்தி-மித்தி வந்தாலே
ஹலமித்தி ஹபிபோ, ஹலமித்தி-மித்தி வந்தா
ஹலமித்தி ஹபிபோ, ஹலமித்தி-மித்தி வந்தாலே
ஹலமித்தி ஹபிபோ, ஹலமித்தி ஹபிபோ-ஓ-ஓ
மலமபித்தா பித்தாதே, மலமபித்தா பித்தாதே
மலபித்தா பித்தாதே, மலமபித்தாதே
ஏ மலமபித்தா பித்தாதே, மலமபித்தா பித்தாதே
மலபித்தா பித்தாதே, மலமபித்தாதே
ஹேய், பிதா பலுஹபி, பலுபாதி பலுஹபி
பலுஹபிதா பலுஹபி, வல்லே-வல்லே பலுஹபி
ஹேய் (ஹலமித்தி) பலிபா- (ஹலமித்தி)
பலிஹபி- (ஹலமித்தி), ஹலமித்தி ஹபிபோ