Оберіть трек для відтворення
Priya இது sitout
அது hall, right'ல bedroom
Left'ல dining, then
Hey priya, என்ன ஆச்சு அங்கேயே நின்னுட்ட
ஏய் priya இங்கே வச்சுக்கலாமா
ஏய் என்ன?
Priya இது first day, first night மாதிரி
You crazy?
Priya please pa only once
ஏய் ஏய் ஏய் நான் சொல்ல வேண்டியதெல்லாம் நீ சொல்லுற
நீ சொல்லலியே...
Wait, நான் சொல்லமாட்டேன், செய்வேன்
What? Karthik, Karthik are you joking?(no)
வேடனைப் போல் நான் மாறவா?
வேதியியல் சேதியை கூறவா?
அணைக்கின்ற தாகம் உனை ஆராய
அதைக்கண்ட தேகம் உடன் தோள் சாய
என் சொல்ல என்னென்று சொல்ல என் பெண்மை
பகலென்ன இரவென்ன நீ சொல் உன் சேவை
உதடாலே செய் நீ முதல் முதலே
உடலாலே செய் நீ முடிவினிலே
வேடனை போல் நான் மாறவா?
வேதியியல் சேதியை கூறவா?
அணைக்கின்ற தாகம் உனை ஆராய
அதைக் கண்ட தேகம் உடன் தோள் சாய
மொட்டை மாடி வேண்டும் ஒற்றைப் பாயும் போதும் தூங்க
ரகசிய மொழிகளும் வேண்டும் பழகிய உதடுகள் வேண்டும் பேச
வரும் பொழுதுகள் தங்கிட நிகழ்கின்றதே வன்முறை
உடல் வளைவுகள் எங்குமே இதழ் வைக்குமே முத்திரை
நிலவின் பின்பக்கமே சந்திக்கவா என் தேடலில்
இரவின் பின் வண்ணமே கன்னங்களாய் வேளையில்
எனக்கென்று நீயும் உனை நீயாக்கு
உனக்கென்று நானும் எனை பாயக்கு
மூச்சுக் காற்றை பருகும் மோகக் காட்டு மிருகம் நீ எனக்கு
இருவது விரலிலும் திருடு, அறுவது கலைகளை வருடு ராக்கிறுக்கில்
அறுசுவைகளும் உன்னிடம், அதை உண்பதே என் தவம்
இது இருவரின் பொக்கிஷம், இனி என்றுமே சில்மிஷம்
சீறும் என் கட்டிலில் உன் ஆடைகள் உருவாகிட
எதையும் செய் என்பதே என் கண்களின் சம்பாசனை
மகரந்தம் கேட்டு மலர் போராட
சரசங்கள் பார்த்து செடி தாள் மூட
என் சொல்ல என்னென்று சொல்ல என் தேவை
பகலென்ன இரவென்ன நீ சொல்லு உன் சேவை
உதடாலே செய் நீ முதல் முதலே
உடலாலே செய் நீ முடிவிலே
வேடனை போல் நான் மாறவா?
வேதியியல் சேதியை கூறவா?
அணைக்கின்ற தாகம் உனை ஆராய
அதைக் கண்ட தேகம் உடன் தோள் சாய