பிஞ்சுல பிஞ்சுல
மனம் வெதும்பி தவிக்குதடா லைப்பு
நெஞ்சுல உள்ள மாஞ்சா
சோறு எடுக்குதடா லவ்வு
பிஞ்சுல பிஞ்சுல
மனம் வெதும்பி தவிக்குதடா லைப்பு
நெஞ்சுல உள்ள மாஞ்சா
சோறு எடுக்குதடா லவ்வு
டாவடிச்ச பொண்ணு இப்போ
டைவு அடிச்சிட்டா
காதலே வேணாமுன்னு
கைய விரிச்சிட்டா
தாய கட்ட போல் இருந்தாலே
ஒண்டி கட்ட ஆக்கி புட்டாளே
ஒண்டி கட்ட ஆக்கி புட்டாளே
சொந்தம் பந்தம் ஒதுங்கி போச்சு
கண்ணு முழி பிதுங்கி போச்சு
ஆதரவா அணைச்சிக்கத்தான்
யாரும் இல்ல மாமு
ஞாபக அக்ழுகை எல்லாம்
துவச்சிட மனசுக்கொரு சோப்ப
யாரும் இதுவரைக்கும்
கண்டு புடிக்கல மாமா
தம்மா துண்டு நெஞ்சு
அது நெஞ்சே இல்ல பஞ்சு
தீய வச்சி போயிட்டாலே
திமிரு புடிச்ச வஞ்சி
தனிமையில் மனசு குள்ள கரையிறான் இவனே
ஒண்டி கட்ட ஆக்கி புட்டாளே
ஒண்டி கட்ட ஆக்கி புட்டாளே
அந்துருச்சு டங்கு வாரு
அவ மனம் தாறு மாறு
சந்து பொந்து இந்து இடுக்கில்
சந்தோசமே லேது
ரெண்டு கட்டான் வயசுலதான்
துண்டு துண்டா ஆக்கி புட்டா
குண்டு கட்டா தூக்கி போட்டு
குமுறுதையா சூது க்
கட்டம் கட்டி வச்சி
இவன வெளுகுதய்யா மச்சி
காலம் பண்ணும் கோலம்
ரொம்ப கொடுமையடா மச்சி
இவனுக்குகடவுளும் தான்
எதுவும் தரலயே
கண்ணில் இன்னும்
கண்ணீர் வரலையே
கண்ணில் இன்னும்
கண்ணீர் வரலையே
கண்ணில் இன்னும்
கண்ணீர் வரலையே
கண்ணில் இன்னும்
கண்ணீர் வரலையே