Оберіть трек для відтворення
அண்டம் நடுநடுங்க, ஆகாசம் கிடுகிடுங்க
சென்னை சங்கமத்தில் தங்க medal'u வாங்கிய நாங்க
காரைக்குடி கரகாட்ட கோஷ்டிதானே
கும்பிட்டு கூப்பிடுறோம் கூத்தாட வாருமய்யா
காவேரி நீரப்போல சலங்க மணி குலுங்கி நிற்க
தஞ்சாவூரு தப்பாட்ட குழுவிருக்கு
பஞ்சு பொதி பறக்க பாஞ்சு நீயும் வாருமய்யா
ஆட்டத்தில் கொடி பறக்க ஆசானே ஆடுமய்யா
காரகுறிச்சி நாதஸ்வரம் வாரு புடிச்ச உருமி மேளம்
திருநெல்வேலி சீமை ஆடும் சுடலமாடன் சாமி ஆட்டம்
சொக்கனே சூற காத்தா சுழண்டு-சுழண்டு ஆடுமய்யா
சொக்கிவிடும் நம்ம கூட்டம் சூப்பராத்தான் பாடுமய்யா
சொக்கனே சூறகாத்தா வாருமய்யா
சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என்மேல வெச்சப் பாசம்
சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என்மேல வெச்சப் பாசம்
ஒன்னா பொறந்தாலும் இதுபோல இருக்காது
நா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்
மீனுதில்ல மைமா, எழுந்துவரா ஏலைசா
ஏ புள்ள மீனாக்ஷி, அத்தான் வாரான் தூக்கிக்கோ
வேலாயுதம் பேரு, என் பத்து வெரல் வேலு
நிக்காதிந்த காலு கொட்டிருச்சு டா தேளு
சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என்மேல வெச்சப் பாசம்
ஒன்னா பொறந்தாலும் இதுபோல இருக்காது
நா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்
மீனுதில்ல மைமா, எழுந்துவரா ஏலைசா
ஏ புள்ள மீனாக்ஷி, அத்தான் வாரான் தூக்கிக்கோ
கும்சா, ஹே கும்சா, ஹே கும்சா, ஹே கும்சா
கும்சா, ஹே கும்சா, ஹே கும்சா, ஹே கும்சா
Oh, when you hold me
How you control me?
Went and you fall we everyday, தனனே
ஒசந்த பறையேறி, என்மேல நீ ஏறி
குடிக்க கல்லெறக்கி மலர நீ குடிக்கிறியே, யே, யே-யே-யே-யே-யே
தலையில் ஆடும் கரகம் இருக்கும்
தலையில கணம்தான் இருந்ததில்ல
தர தப்பு ஆட்டம்தான் இருக்கும்
தப்பான ஆட்டம் நா போட்டதில்ல
புலி வேஷம் போட்டுக்கிட்டு புலி ஆட்டம் ஆடிருக்கேன்
வேட்டையாடி மட்டும் நானும் வாழ்ந்ததில்ல
சண்டையில MGR'u சாட்டையில அய்யனாரு
தில்லிருந்தும் வம்பு சண்ட போட்டதில்ல
மீனுதில்ல மைமா, எழுந்துவரா ஏலைசா
ஏ புள்ள மீனாக்ஷி, அத்தான் வாரான் தூக்கிக்கோ
கும்சா, ஹே கும்சா, ஹே கும்சா, ஹே கும்சா
கும்சா, ஹே கும்சா, ஹே கும்சா, ஹே கும்சா
இந்தா புஸ்
இந்தா புஸ்
இந்தா புஸ்
இந்தா புஸ், இந்தா புஸ், இந்தா-இந்தா புஸ்
இந்தா புஸ்
இந்தா புஸ்
இந்தா புஸ்
வரப்பா மிதிச்சு ராப்பகலா ஒழச்சு
வாழுற ஜனங்க நம்ம கட்சி
இவங்க மனச சந்தோஷப் படுத்த
தப்பே நீ செஞ்சாலும் right'u மச்சி
ஆடுகிற ஆட்டதுக்கு, கூடுகிற கூட்டத்துக்கு
கையெடுத்து இப்போ நானும் கும்புடுறேன்
உங்க வீட்டுச் செல்ல புள்ள என்ன போல யாரும் இல்ல
உங்களத்தான் எப்போவுமே நம்பிடுறேன்
மீனுதில்ல மைமா, எழுந்துவரா ஏலைசா
ஏ புள்ள மீனாக்ஷி, அத்தான் வாரான் தூக்கிக்கோ
சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என்மேல வெச்சப் பாசம்
ஒன்னா பொறந்தாலும் இதுபோல இருக்காது
நா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்
மீனுதில்ல மைமா, எழுந்துவரா ஏலைசா
ஏ புள்ள மீனாக்ஷி, அத்தான் வாரான் தூக்கிக்கோ
வேலாயுதம் பேரு, என் பத்து வெரல் வேலு
நிக்காதிந்த காலு கொட்டிருச்சு டா தேளு
கும்சா, ஹே கும்சா, ஹே கும்சா, ஹே கும்சா